​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழைப் பதிவு

பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால், தரைப்பாலத்தை மூழ்கடித்து, மழைநீர் வெள்ளமென பாய்ந்து கொண்டிருக்கிறது. பழனி மற்றும், கொடைக்கானல் பகுதியில், செவ்வாய்க்கிழமை இரவு கனமழை பதிவானது... இதன் காரணமாக, பழனி அருகே உள்ள கோம்பைபட்டி கிராமம் வழியாகச் செல்லும்...

தொடர் மழையால் பச்சைப்பசேலென காட்சியளிக்கும் கடம்பூர் மலைப்பகுதி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி தொடர் மழையால் பச்சைப்பசேலென காட்சியளித்து வருகிறது. சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதி அமைந்துள்ளது. இங்கு தொடர் மழை பெய்ததை அடுத்து, காய்ந்து கிடந்த மரம், செடி, கொடிகள் எல்லாம் துளிர்விட்டு அப்பகுதியே பச்சைக்கம்பளம் போர்த்தியது...

வங்கக் கடலில் உருவான கஜா புயலால் புதன்கிழமை கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் 15ஆம் தேதி சென்னை - நாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் நிலையில், வட தமிழக பகுதிகளில் 20 செண்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  வங்கக்...

விருதுநகரில் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் கனமழை வெளுத்து வாங்கியது. பாலையம்பட்டி, கோவிலாங்குளம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது. ஒரு மணி நேரம் நீடித்த மழையால் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியதால்...

காவிரி டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய கனமழை

வட கிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம்,  வாய்மேடு, செம்போடை, கரியாப்பட்டினம், செட்டிபுலம், கோடியக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரபகுதிகளில் இரவுமுதல் தொடர்ந்து மழையும், சில சமயங்களில் கனமழையும்...

கனமழை காரணமாக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் அதிகாலை வரை விட்டு விட்டு மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர்...

தமிழகத்தில் மழை பாதிப்புகள் குறித்து உதவி கோர TNSMART செயலி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவரும் நிலையில், பாதிக்கப்படும் பொதுமக்கள் புகார்களை பதிவு செய்யவும், அதன் அடிப்படையில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் டி.என்.ஸ்மார்ட் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மழை பாதிப்புகள் மற்றும்...

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தயார்: ஆர்.பி.உதயகுமார்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற்பாடுகள் தயார்நிலையில் இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். வடகிழக்கு பருவமழை காலமாகிய அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31...

தென்மேற்கு வங்கக் கடலில் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்குப் பருவமழை துவங்குவதில் தாமதம்

தென்மேற்கு வங்கக் கடலில் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்குப் பருவமழை துவங்குவதில் காலதாமதமாவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுவையில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு...

வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

கரையைக் கடந்த டிட்லி புயலால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லையென்றும், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில்  மழை பெய்யுமென்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று அதிகாலை ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா பகுதியில் கரையை கடந்த...