​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சஞ்சு திரைப்படத் தயாரிப்பாளருக்கு அபுசலீம் நோட்டீஸ்

நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறு குறித்த சஞ்சு திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு தாவூத் இப்ராகிமின் கும்பலைச் சேர்ந்த அபு சலீம் நோட்டீஸ் அனுப்பியுள்ளான். இந்தித் திரைப்பட நடிகரான சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை சஞ்சு என்கிற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டுள்ளனர். இந்தப்...

நடிகர் வடிவேலு நடித்த "எலி" திரைப்படத்தின் தயாரிப்பாளர், மோசடி வழக்கில் கைது

நடிகர் வடிவேலு நடித்த "எலி" திரைப்படத்தின் தயாரிப்பாளர், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். யுவராஜ் தயாளன் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எலி. இப்படத்தை சதீஷ்குமார் என்பவர் தயாரித்து இருந்தார். இதற்காக சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த அவரது நண்பர் ராம்குமார்...

ராஜீவ் காந்தி குறித்து அவதூறு பரப்புவதாக தயாரிப்பு நிறுவனம், நடிகர் நவாசுதீன் சித்திக் மீது காங். வழக்கு

ராஜீவ் காந்தியை குறித்த அவதூறு பரப்புவதாக நெட்பிளிக்ஸ் படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் நவாசுதீன் சித்திக் மீது காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கோழை என்றும் போபர்ஸ் ஊழலில் பங்குடையவர் என்றும் sacred games ...

"சர்கார்": கலாநிதிமாறன், நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர். முருகதாசுக்கு பொது சுகாதாரதுறை எச்சரிக்கை நோட்டீஸ்

நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சியை சர்கார் படத்தில் இருந்தும், இணையதளங்களில் இருந்தும் உடனடியாக நீக்கவேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன், நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோருக்கு பொது சுகாதாரதுறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளது நடிகர் விஜய் நடிப்பில்...

மோசடியாக கார் லோன் பெற்று திரைப்படம் தயாரித்தவர் கைது

சொகுசுக் கார்கள் வாங்குவதாகக் கூறி, போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, திரைப்பட தயாரிப்பாளர் இசக்கிராஜா உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த இசக்கிராஜா என்பவர் சொகுசுக் கார்கள் வாங்குவதாகக் கூறி...

தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களித்தார் நடிகர் எஸ்.வி.சேகர்

தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் எஸ்.வி.சேகர் வாக்களித்தார். சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி கல்லூரியில் இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடக்கும் கல்லூரிக்கு வந்த, நடிகர் எஸ்.வி. சேகர் தனது வாக்கினை பதிவு செய்து...

பழம்பெரும் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்

திரைப்படத் தயாரிப்பாளரும், எழுத்தாளருமான இயக்குனர் முக்தா சீனிவாசன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88.  தஞ்சை மாவட்டத்தில் 1929ம் ஆண்டில் பிறந்த முக்தா சீனிவாசன்,  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளராக, எம்ஜிஆர் நடித்த மந்திரிகுமாரி உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார். எஸ்.எஸ்.ஆர் நடித்த முதலாளி...

சென்னை நங்கநல்லூரில் பண மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் கைது

சென்னை நங்கநல்லூரில் பண மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர், மனைவியுடன் கைது செய்யப்பட்டார். தாம்பரம் சானடோரியத்தை சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்பவர், தயாரிப்பாளர் ஸ்ரீதரனுடன் இணைந்து ஆவிக்குமார் என்ற திரைப்படத்தை தயாரித்தார். இதற்காக வெங்கடேஸ்வரன் 47 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இந்நிலையில், அந்த திரைப்படம்...

நாளை முதல் படப்பிடிப்புகள் தொடங்கும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

படப்பிடிப்புகள் நாளை முதல் வழக்கம் போல தொடங்கும் என்றும், அன்றைய தினம் கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரி உட்பட 3 திரைப்படங்கள் வெளியாகும் எனவும் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. திரையரங்குகளில் டிஜிட்டல் சேவையை வழங்கும் கியூப் மற்றும் யூ.எப்.ஓ. நிறுவனங்கள், அதிக தொகை...

வெள்ளிக்கிழமை முதல் படப்பிடிப்புகள் தொடங்கும் - தயாரிப்பாளர் சங்கம்

வரும் வெள்ளிக்கிழமை படப்பிடிப்புகள் வழக்கம் போல தொடங்கும் என்றும், அன்றைய தினம் கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரி உட்பட 3 திரைப்படங்கள் வெளியாகும் எனவும் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. திரையரங்குகளில் டிஜிட்டல் சேவையை வழங்கும் கியூப் மற்றும் யூ.எப்.ஓ. நிறுவனங்கள், அதிக தொகை வசூலிப்பதை...