​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்ஸன் பிறந்த தினம் இன்று

பாப் இசையாலும், நடன அசைவுகளாலும் உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தவர் மைக்கேல் ஜாக்சன். அவரது பிறந்தநாளில், அவரைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்ப்போம்... பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தை பாலித்திட வேண்டும் என்றார் பாரதி. அவரது வார்த்தைகளை உண்மையாக்கியவர் பாப் இசைப்...

பிரபல பாப் இசைப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கும், மாடல் அழகி ஹெய்லே பால்ட்வினுக்கும் நிச்சயதார்த்தம் என தகவல்

பிரபல பாப் இசைப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கும், (Justin Bieber) மாடல் அழகி ஹெய்லே பால்ட்வினுக்கும் (Hailey Baldwin)திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 24 வயதான ஜஸ்டின் பீபர் பாப் இசை ரசிகர்களை தமது துள்ளலான பாடல்களால் கவர்ந்தவர். நடிகராகவும், பாடல் ஆசிரியராகவும் பல்வேறு...

பிரபல வில்லன் நடிகரும், பாப் இசைப் பாடகருமான சிலோன் மனோகர் உடல்நலக்குறைவால் காலமானார்

பிரபல வில்லன் நடிகரும், பாப் இசைப் பாடகருமான சிலோன் மனோகர் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். 1970களில் இளையராஜா இசையில் வெளிவந்த “அவர் எனக்கே சொந்தம்” என்ற படத்தில், இலங்கையில் மிகவும் பிரபலமான பாடல் ஒன்று பயன்படுத்தப்பட்டது. சுராங்கனி என்ற அந்தப் பாடலை இயற்றி பாடியவர்...