​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கஜா புயல் இன்று இரவு 8 முதல் 11 மணிக்குள் நாகை மாவட்டத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு

கஜா புயல், இன்றிரவு 8 மணி முதல் 11 மணிக்குள் நாகை மாவட்டத்தில் கரையைக் கடக்கக்கூடும் என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல், நாகையில் இருந்து வடகிழக்கே சுமார் 245 கிலோமீட்டர்...

புதுச்சேரி கல்வித்துறை வளாகத்தில் நடந்த தீவிபத்தில் முக்கிய ஆவணங்கள் கருகின

புதுச்சேரி கல்வித்துறை வளாகத்தில் தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். புதுச்சேரி 100 அடி சாலையில் இந்திரா காந்தி சதுக்கம் அருகில் கல்வித்துறை வளாகம் அமைந்துள்ளது. 4 மாடிகளைக்...

சாலையோரம் நடைபாதையில் உள்ளவர்கள் இரவில் குடும்பத்துடன் தங்குவதற்காகச் சென்னையில் 3இடங்களில் தங்குமிடங்கள்

நாட்டிலேயே முதன்முறையாக வீடற்றவர்கள் குடும்பத்துடன் தங்குமிடங்களை சென்னை மாநகராட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது.  சென்னையில்  தங்குமிடம் இல்லாமல்  இருப்போரில் முதியோர் 31 சதவிகிதம் என்பது வேதனையான உண்மை..  ஒரு கோடியே மூன்று லட்சத்து 16,000 பேர் வசிக்கும் சென்னையில் அத்தனை பேருக்கும் தங்குமிடங்கள் இல்லை...

சக நடிகர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் : ராதிகா ஆப்தே

திரைப்படத்தில் தம்முடன் நடித்த ஒருவர், தம்மை  பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக பிரபல நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். திரைப்பட நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வரும் நிலையில், சமூகவலைதளங்களில் MeeToo என்ற ஹேஷ்டேக்...

75-வது வெனிஸ் திரைப்பட விழா நிறைவு பெற்றது

வெனிஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவுநாளில், சிறந்த படங்களுக்கும் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.  75 வது வெனிஸ் திரைப்பட விழா இத்தாலியின் வெனிஸ் நகரில் கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்தது. நிறைவுநாளான நேற்று, விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஹாலிவுட்...

ஆசியாவிலேயே பெங்களூருவில் தான் அலுவலகங்களுக்கான வாடகை உயர்வு - புள்ளிவிவரத்தில் தகவல்

அலுவலகங்களுக்கான கட்டிட வாடகை தொகை உயர்வு அடிப்படையில், ஆசியாவிலேயே பெங்களூரு முதலிடத்தில் இருப்பது புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது. நைட் ஃபிராங்க் (knight frank) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின் படி, ஏப்ரல் தொடங்கி ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டில், ஆசிய நாடுகளில் உள்ள...

நள்ளிரவில் நாடு முழுவதும் களை கட்டிய கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

நள்ளிரவில் கண்ணன் அவதரித்த நிகழ்வையொட்டி நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.  உத்தரப்பிரதேசம் மாநிலம் மொரதாபாத்தில் தயிர்ப்பானைகளை உயரத்தில் கட்டி வைத்து உறியடிக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்துக் கொண்டனர். வெண்ணையும் தயிரும் திருடித் தின்ற கண்ணன் புகழைப்...

இரவு விடுதியில் ஒருவன் 7 பேரை மூர்க்கத்தனமாக தாக்கிய காட்சிகள்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இரவு விடுதியில் ஒருவன் 7 பேரை மூர்க்கத்தனமாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மாஸ்கோவில் இரவு விடுதியில் நடனமாடிக்கொண்டிருந்த நபர், பின்னால் இருந்தவர் தன் மீது மோதிவிட்டதாக கூறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளான். இந்த தாக்குதலில் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில்...

உத்தரகாண்ட் மாநிலத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால், கோட்வார் பகுதியில் ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. கெர்வால் மாவட்டத்தில் கோட்வார் பகுதியில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்துவந்த நிலையில், நேற்றிரவு அங்கு கனமழை வெளுத்து வாங்கியது. அதிகாலை வரை பெய்த கனமழையால், சாலைகளில்...

நிவாரண முகாமில் படுத்துறங்கிய புகைப்படத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர்

கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதியில் உள்ள நிவாரண முகாமில் படுத்துறங்கிய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்ட மத்திய அமைச்சர் அல்போன்சின் செயல்  விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. நிலையற்ற வாழ்வை எண்ணி முகாமில் பலர் உறங்கவே இல்லை எனக் கூறி டிவிட்டரில் பதிவிட்ட அவர், தாம்...