​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உலக கோப்பையில் இன்று இலங்கை - நியுசிலாந்து பலப்பரீட்சை

உலகக்கோப்பைத் கிரிக்கெட் தொடரில் இன்று, இலங்கையும் நியுசிலாந்தும் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. பனிரெண்டாவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், வேல்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாவது போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியுசிலாந்து அணியை,...

நியூசிலாந்து மசூதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தியவனுக்கு மனநலப் பரிசோதனை

நியூசிலாந்து மசூதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தியவனுக்கு மனநலப் பரிசோதனை மேற்கொள்ள அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் 15-ம் தேதி இரு மசூதிகளில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் இந்தியர்கள் 5 பேர் உள்பட 50 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டை...

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம், உயிரிழந்த இஸ்லாமியர்கள் மீது பழிசுமத்துவது போன்று கருத்து

நியூசிலாந்தில் மசூதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் உயிரிழந்த இஸ்லாமியர்கள் மீது பழிசுமத்துவது போல் பேசிய ஆஸ்திரேலிய செனடருக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. நியூசிலாந்தில் கடந்த மாதம் 15-ம் தேதி மசூதியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்....

ஃபேஸ்புக் நேரலை வீடியோக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க திட்டம்

பயனர்கள் தங்களது நேரலை வீடியோக்களை பகிர, புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக ஆலோசித்துவருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் நியூசிலாந்தின் இரு மசூதிகளில் நடத்தப்பட்ட கொலைவெறி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஃபேஸ்புக் நேரலையில் வெளியிடப்பட்டதையடுத்து இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. மேலும், எடிட்...

நியூசிலாந்து துப்பாக்கிச்சூட்டில் பலியானவர் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

நியூசிலாந்து மசூதிகளில் நிகழ்ந்த தாக்குதலில் பலியானவர்களில் 7 இந்தியர்களும் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறிஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50...

ஹாமில்டனில் இன்று நடக்கிறது மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி, இந்திய அணி தொடரை வெல்லுமா என எதிர்பார்ப்பு

மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்த நியுசிலாந்து அணி, 212 ரன்கள் குவித்துள்ளது.  20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்தியா - நியுசிலாந்து அணிகள் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. தொடரை வெல்லப் போவது...

அதிவேகமாக அரைச்சதம் அடித்து அசத்திய இந்திய வீராங்கனை

நியூசிலாந்துக்கு எதிரான டி-20 மகளிர் கிரிக்கெட் போட்டியில், இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அதிவேகமாக அரைச்சதம் அடித்து அசத்தினார். இந்தியா-நியூசிலாந்து இடையேயான டி-20 மகளிர் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் ஆட்டம் வெலிங்டனில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 4...

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: மார்ட்டின் கப்தில் விலகல்

காயம் காரணமாக, இந்தியாவுக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் விளையாட மாட்டார் என அந்த அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்திலுக்கு முதுகுப்...

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ள இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி...

ஒரே நேரத்தில் 51 திமிங்கலங்கள் இறந்ததால் பரபரப்பு

நியூசிலாந்து நாட்டின் கடற்கரையில் திமிங்கலங்கள் கூட்டமாக இறந்து கரை ஒதுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டின் சாந்தோம் தீவுகளின் கரையில் 81 திமிங்கலங்கள் திடீரென கரை ஒதுங்கின. நீண்ட நேரமாக கடல் நீரில் தத்தளித்த திமிலங்களில் 30 மீண்டும் கடலுக்கே திரும்பி...