​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்த சிறுவன்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து தவறுதலாக இந்தியாவுக்குள் நுழைந்த 11 வயது சிறுவன் இனிப்புகள் வழங்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டான். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த முகமது அப்துல்லா என்ற சிறுவன் தவறுதலாக இந்தியாவின் பூஞ்ச் மாவட்டத்துக்குட்பட்ட தெக்வார் ((Degwar)) என்ற இடத்தில் சுற்றித்திரிந்ததாகக்...

ஒரு பைசா குறைப்பு, ஊழியரின் தவறால் நிகழ்ந்துவிட்டதாக தர்மேந்திர பிரதான் விளக்கம்

பெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைக்கப்பட்டது ஊழியரின் தவறால் நிகழ்ந்துவிட்டது என்று பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை புதன்கிழமை ஒரு பைசா மட்டும் குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தன....

எந்த சமுதாயத்தையும் தான் இழிவுபடுத்தி பேசுவதில்லை - செல்லூர் ராஜூ

எந்த சமுதாயத்தையும் தான் இழிவுபடுத்திப் பேசுவதில்லை என்றும், தாம் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, நதிகள் இணைப்பு என்கிற திட்டத்தை பயன்படுத்தி தமிழகத்தில் ரஜினிகாந்த ஆட்சியை...

தோல்விகள் மூலம் மட்டுமே பாடம் கற்க முடியும் : விராட் கோலி

வெற்றிகளை விட தோல்விகள் மூலம் நிறைய பாடம் கற்றுக் கொள்ளலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் மூலம் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை...

ஐ.பி.எல். எதிர்ப்பு போராட்டத்தில் சில தவறுகள் நடந்தன - பாரதிராஜா

ஐ.பி.எல். போட்டிக்கு எதிரான போராட்டத்தில் நடந்த சில தவறான சம்பவங்களுக்கு இயக்குநர் பாரதிராஜா சென்னை காவல் ஆணையரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார். கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை சார்பாக இயக்குநர் பாரதிராஜா, வெற்றிமாறன் ஆகியோர் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர்...

Facebook நிறுவனத்தை நடத்த இன்னோரு வாய்ப்பு கொடுங்கள் - மார்க் ஜூக்கர்பெர்க்

ஃபேஸ்புக் நிறுவனத்தை திறம்பட நடத்த இன்னொரு வாய்ப்புத் தாருங்கள் என்று அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி Mark Zuckerberg வேண்டுகோள் விடுத்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த Cambridge Analytica என்ற நிறுவனத்திற்கு ஃபேஸ்புக் பயணாளர்களின் தகவல்கள் பகிரப்பட்டாதை Mark Zuckerberg ஒப்புக்கொண்டார். அதனைத்...

விவசாய கிணற்றில் தவறி விழுந்து 2 சிறுமிகள் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படித்துவந்த சிறுமிகளான பாக்கியலட்சுமி, கீர்த்தனா ஆகிய இருவரும் அதே பகுதியிலுள்ள விவசாயக் கிணறு ஒன்றில் துணி துவைக்கச் சென்றுள்ளனர்....

ஊழல் மலிந்த எடியூரப்பா அரசு என வாய்தவறி சொல்லிவிட்டேன் : அமித்ஷா

ஊழல் மலிந்த எடியூரப்பா அரசு என வாய்தவறி தாம் சொல்லி விட்டதாக, அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். பெங்களுரில் கடந்த செவ்வாய்கிழமை பேசிய அமித்ஷா, ஊழல்மயமான அரசுகளுக்கு இடையே போட்டி வைத்தால், அதில் எடியூரப்பா அரசுதான் முதலிடம் பிடிக்கும் என  குறிப்பிட்டார். சித்தராமையா அரசு...

பள்ளி மாணவி மீது சுடச்சுட காப்பி கொட்டியதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி

திருப்பூரில் பள்ளி மாணவி மீது சுடச்சுட காப்பி கொட்டியதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுபூலுவப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துசாமி ஆயுதப்படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய குழந்தை காவியப்பிரியா திருப்பூர் பப்ளிக் நர்சரி பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறார். நேற்று...

அடித்த போலீஸ் அணைத்த கதை..! தவறுக்கு மன்னிப்பு கேட்டனர்

இருசக்கர வாகனத்தில் வேகமாக பயணித்த 3 மாணவர்களை மறித்து தலைமை காவலர் தாக்கிய சம்பவத்திற்கு, துணை ஆணையரும், உதவி ஆணையரும் மாணவர்களின் வீடுதேடிச்சென்று மன்னிப்பு கேட்ட சம்பவம் சென்னை ராமாவரத்தில் நடந்துள்ளது. சென்னை போரூர் சரவணாஸ்டோர் அருகில், இரு சக்கர வாகனத்தில் வேகமாக...