​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மெட்ரோ ரயிலில் சிக்னல் கிடைக்காமல் செல்போன்கள் செயலிழப்பு, பயணிகள் வசதிக்காக இலவச வை-ஃபை சேவை

சென்னையின் மெட்ரோ ரயில்களில் இலவச வை-ஃபை சேவை வழங்கப்படுகிறது. நேரு பூங்காவில் இருந்து கோயம்பேடு வரையிலான முதல் மெட்ரோ ரயில் தொடங்கி இரண்டு ஆண்டுகளாகியும் பூமிக்கு அடியில் ஓடும் மெட்ரோ ரயில்களில் செல்போன்கள் செயலற்று விடுவதாக பயணிகள் புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளதால் வைஃபை...

தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசைக்காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை இருக்கும் என தெரிவித்துள்ள...

மெட்ரோ ரயிலில் இன்றும் இலவச பயணம் செய்யும் வாய்ப்பு

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் இலவச பயணம் செய்யும் வாய்ப்பு இன்றும் வழங்கப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை- டிஎம்எஸ் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை கடந்த 10ம் தேதியன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கடந்த 3 நாட்களில் நான்கரை லட்சம் பேர் மெட்ரோ ரயிலில்...

மெட்ரோ ரயிலில் இன்றும் இலவச பயணம் செய்யலாம்

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் இன்றும் இலவச பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎம்எஸ் மற்றும் விமானநிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ சேவை நேற்று 6 மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கோளாறு சரிசெய்யப்பட்டதாகவும், வழக்கமான சேவை...

சென்னை டி.எம்.எஸ். - விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

சென்னை டிஎம்எஸ் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். சென்னையில் முதல் கட்ட மெட்ரோ பணிகள் நிறைவடைந்து முழுமையான சேவை ஆரம்பமாகியுள்ளதை கொண்டாடும் வகையில் நேற்றும், இன்றும் பயணிகள் சென்னை நகர் முழுவதும் இலவசமாக மெட்ரோ...

முழு பயன்பாட்டிற்கு வந்தது, சென்னை மெட்ரோ ரயிலின் முதலாம் வழித்தடம், இன்று நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்ய அனுமதி

சென்னை மெட்ரோ ரயில் முதல் வழித்தடத்தில் சேவை முழுமையாக தொடங்கியுள்ளதால், இன்று ஒருநாள் மெட்ரோ ரயிலில் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்தின் பயன்பாட்டை அதிகரிக்கவும், சாலைகளில் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டது மெட்ரோரயில் திட்டம். கடந்த 2009ஆம் ஆண்டு இத்திட்டத்திற்கு...

முழுமையாக பயன்பாட்டுக்கு வந்த மெட்ரோ ரயில் முதல் வழித்தடம் ..!

சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் வழித்தடம் தற்போது முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பொதுப்போக்குவரத்தின் பயன்பாட்டை அதிகரிக்கவும், சாலைகளில் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டது மெட்ரோரயில் திட்டம். கடந்த 2009ஆம் ஆண்டு இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள்...

2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிக்கான 50 சதவீத நிதியை வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் நேரில் கடிதம்

சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிக்கான 50 சதவீத நிதியை வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் கடிதம் அளித்துள்ளார்.  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கான இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ...

டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

DMS - வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திரமோடி, திருப்பூர் ஈ.எஸ்.ஐ மற்றும், திருச்சி, சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.  திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் அரசு நிகழ்ச்சி மற்றும் பாஜக பொதுக் கூட்டத்தில்...

சென்னை தேனாம்பேட்டை- வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவை

சென்னை தேனாம்பேட்டை DMS - வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று திறந்து வைக்கின்றனர்.  சென்னை வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நிறைவுற்று, சோதனை ஓட்டமும்...