​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மருத்துவ படிப்புக்கான விண்ணபங்களை சமர்பித்து வரும் மாணவர்கள்

மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மாணவ மாணவிகள் கீழ்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் சமர்பித்து வருகின்றனர். மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யும் முறை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை மாணவர்கள் நேரிலோ அல்லது...

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புக்கு 1,550 இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் 1,550 இடங்கள் கூடுதலாக இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏராளமான மருத்துவக் கல்லூரிகள் கூடுதல் இடம் இணைக்கக் கோரி இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு விண்ணப்பித்துள்ளன. மதுரையைச் சேர்ந்த சிஎஸ்ஐ...

மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

நடப்பாண்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல்  இன்று வெளியிடப்பட உள்ளது. தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் திருத்தணி முருகன்கோயில் இணை ஆணையர் சிவாஜி மற்றும் கோயில் மேலாளர் பழனி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்....

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்றுடன் முடிவு

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்றுடன் முடிவடைகிறது.  2018- 2019ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு, கடந்த 10ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தன....

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகம்

தமிழகத்தில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வழங்கப்பட உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 6ம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த 4ம் தேதி...

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் ஒருவாரத்துக்குள் வழங்கப்படும் எனத் தகவல்

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பம் இன்னும் ஒருவாரத்துக்குள் வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவப் படிப்புக்கான தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவம், பல்மருத்துவப் படிப்புகளின் கலந்தாய்வுக்கான விண்ணப்பம்...

முதுகலை மருத்துவப் படிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு அதிகரிப்பு - ஜே.பி.நட்டா தகவல்

முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்ர் ஜே.பி.நட்டா தமது ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், குறிப்பிடத் தக்க...

ஜிப்மர் மருத்துவக்கல்லூரி படிப்புகளுக்கு ஜுன் 3ஆம் தேதி நுழைவுத்தேர்வு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் உள்ள மருத்துவ இடங்களுக்கான நுழைவுத்தேர்வு வருகின்ற ஜீன் 3ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் 200 எம்.பி.பி.எஸ். மருத்துவ இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான...

மே 6ஆம் தேதி நடைபெறுகிறது மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, வரும் மே 6-ஆம் தேதி நடத்தப்படுமென சி.பி.எஸ்.இ. எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான இடங்களை, தகுதித்தேர்வு மற்றும் தேசிய நுழைவுத்தேர்வின் அடிப்படையில்தான் நிரப்ப வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், கடந்த...