​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு

முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பல்வேறு துறை பங்குகளை வாங்கியதால் சென்செக்ஸ் 700 புள்ளிகளை தாண்டியது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வர்த்தகப் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கடந்த...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்துள்ளது. சென்செக்ஸ் 287 புள்ளிகளும், நிப்டி 98 புள்ளிகளும் வீழ்ச்சி அடைந்தன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் மாற்றமின்றி 73 ரூபாய் 56 காசுகளாக இருந்தது. 24 காரட் சுத்த தங்கம் 10 கிராம்...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 131 புள்ளிகளும், நிப்டி 40 புள்ளிகளும் அதிகரித்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 23 காசுகள் சரிந்து, 73 ரூபாய் 81 காசுகளாக இருந்தது. 24 காரட் கொண்ட 10 கிராம்...

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று வெகுவாக சரிவைச் சந்தித்தன

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று வெகுவாக சரிவைச் சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 760 புள்ளிகள் சரிவுடனும்,  தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 225 புள்ளிகள் சரிவுடனும் நிறைவடைந்தன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 174 புள்ளிகள் குறைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 47 புள்ளிகள் சரிந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத விதத்தில் 30...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு

வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. ஏற்ற இறக்கமாக காணப்பட்ட நிலையில் வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 299 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 77 புள்ளிகள்...

கிராம சந்தைகளில் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட எடை இயந்திரங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் கிராம சந்தைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், அங்கு  முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட எடை இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். காவேரிப்பட்டினம், குந்தாரப்பள்ளி, ஓரப்பம், போச்சம்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் கிராம சந்தைகள் நடைபெற்று வருகின்றன. இங்கு சில வியாபாரிகள் எடை இயந்திரங்களை...

38 ஆயிரம் புள்ளிகளை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது இந்தியப் பங்குச் சந்தைகள்..!

மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதன்முறையாக 38 ஆயிரம் புள்ளிகளை தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியப் பங்குசந்தைகள் காளையின் ஆதிக்கத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த மாதம் 26 ஆம் தேதி சென்செக்ஸ் 37 ஆயிரம் புள்ளிகளை எட்டிய நிலையில்,...

புதிய உச்சத்தை தொட்டன இந்திய பங்கு சந்தைகள்..!

இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.  பட்ஜெட்டில் பங்கு முதலீட்டு ஆதாய வரி 10 சதவீதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, பிப்ரவரி மாதம் பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து  கச்சா எண்ணெய் விலை உயர்வு,...

உற்பத்தி அதிகரிப்பால் பூக்களுக்கான விலை வீழ்ச்சி - உள்ளூரிலேயே பூ மார்க்கெட் அமைத்துத் தர விவசாயிகள் கோரிக்கை

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் செண்டுமல்லிப் பூக்கள் விலை வீழ்ச்சியைச் சந்தித்து வருவதால், உள்ளூரிலேயே பூ மார்க்கெட் அமைத்துத் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி, குப்பனூர், மற்றும் அரசிராமணி செட்டிப்பட்டி, வட்ராம்பாளையம் பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள்...