​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குன்னூரில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடுவதால் மக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.  குன்னூர் ஓட்டுப்பட்டரை அருகே 'ஸ்டேலிபார்க்' குடியிருப்பு பகுதியில் வசிக்கும் சந்தோஷ்குமார் என்பவரது மனைவி மினி,  காய வைத்த துணிகளை எடுப்பதற்காக நேற்றிரவு மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு...

குன்னூர் பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் மீண்டும் இரவில் சிறுத்தை நடமாடியதால்  அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். சந்திராகாலனி குடியிருப்பு பகுதியில் நேற்று ராமு என்பவரது வீட்டின் முன்புறத்தில் உள்ள தேயிலை தோட்ட செடிகளுக்கு இடையே சிறுத்தை ஒன்று நின்று கொண்டிருந்த்து. தகவலின் பேரில்...

தென்னக ரயில்வேயின் சேலம் கோட்ட மேலாளர் ரயில்நிலையத்தில் திடீர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் குன்னூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வேயின் சேலம் கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பணிமனை மற்றும்  பழமை வாய்ந்த என்ஜின் அமைந்துள்ள  பகுதிகளை பார்வையிட்டு ரயில் நிலையத்தின் விரிவாக்கத்தையும்  மற்றும் அங்கு நடைபெறும் பணிகளை குறித்தும் ரயில்...

குன்னூரில் குடியிருப்புக்குள் புகுந்த 10 அடி நீள ராஜநாகம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியிருப்புக்குள் புகுந்த 10 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை அப்பகுதியினர் துணிச்சலுடன் பிடித்தனர். எம்.ஜி.ஆர். நகர் குடியிருப்பில் புகுந்த அந்த பாம்பு, வீட்டின் மேற்கூரை வழியாக உள்ளே செல்ல முயற்சித்தது. இதைக் கண்ட அப்பகுதியினர், மேற்கூரை மீது ஏறி...