​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மீண்டும் முழு நேர அரசியலில் களமிறங்குவதாக நடிகர் கார்த்திக் அறிவிப்பு

மீண்டும் முழு நேர அரசியலில் களமிறங்குவதாக நடிகர் கார்த்திக் அறிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போதுள்ள நாடாளும் மக்கள் கட்சியின் பெயரில் சிறிய மாற்றம் செய்து, மீண்டும் அரசியலில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளார். இரண்டு அல்லது மூன்று தினங்களில்...

புது பட வெளியீட்டு பட்டியலுக்கு வரவேற்பும்... எதிர்ப்பும்... என்ன காரணம் ?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான பட வெளியீட்டு பட்டியலுக்கு நடிகரும் தயாரிப்பாளருமான மனோபாலா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். படப்பிடிப்பு கூட முடியாத விஷாலின் சண்டை கோழி 2 க்கு பட்டியலில் இடம் கிடைத்தது எப்படி என்று அவர்...

ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள தி.மு.க தலைவர் கலைஞரின் உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி

தி.மு.க தலைவர் கலைஞர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் வந்து கலைஞர் உடலுக்கு அஞ்சலி ரஜினியின் மனைவி லதா, மகள் சவுந்தர்யா உள்ளிட்டோரும் அஞ்சலி நடிகர் தனுஷ் தி.மு.க தலைவர் கலைஞர் உடலுக்கு அஞ்சலி தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினி...

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசியதால், பேட்ஸ்மேன்கள் திருதிருவென விழித்தனர். நேற்று முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. கேப்டன் ஜோ ரூட்டும், ஜென்னிங்சும் விளையாடிக் கொண்டிருந்தனர். 17ஆவது ஓவரை...

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையில் பூங்குன்றன், கார்த்திகேயன் நேரில் ஆஜர்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாக சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் ஆகியோர் ஏற்கனவே நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக்கும், சசிகலா...

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் ஆஜர்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் ஆஜராகியுள்ளனர். இருவரும் ஏற்கனவே நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக்கும், சசிகலா தரப்பு குறுக்கு விசாரணைக்கும் ஆஜராகியுள்ளனர். இந்நிலையில் இவர்களிடம் கூடுதல் விவரங்களை பெறுவதற்காக சம்மன்...

நடிகர் ராமராஜன் மனைவியை பசுமாட்டுடன் ஒப்பிட்டு பேசிய நடிகர் கார்த்திக் குமார்

நடிகர் ராமராஜன் மனைவியை பசுமாட்டுடன் ஒப்பிட்டு பேசிய நடிகர் கார்த்திக் குமார் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அமேசான் ப்ரைமில் பிளட் சட்னி என்ற பெயரில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில், ஸ்டேண்ட் அப் காமெடி செய்த நடிகர் கார்த்திக் குமார், நடிகர் ராமராஜன் நிச்சயம்...

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சாஹாவுக்கு பதிலாக, தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு - BCCI ஆலோசனை

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹாவுக்கு பதிலாக, தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் விளையாடவுள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணி...

கார்ப்ரேட் சுரண்டலை சுட்டிக்காட்டவே மெர்குரி படம்: கார்த்தி சுப்புராஜ்

நடிகர் ரஜினிகாந்துக்கான கதை உருவாக்கம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் தான் இருப்பதாக இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,  கார்ப்ரேட் நிறுவனங்கள், பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டவே மெர்குரி திரைப்படத்தை எடுத்ததாக தெரிவித்தார். ரஜினிகாந்த் வைத்து எடுக்க...

தடையை மீறி ”மெர்க்குரி” படத்தை வெளியிடபோவதாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ், எதிர்ப்பு வலுத்ததால் தமிழகத்தில் பட வெளியீட்டை ஒத்திவைப்பு என அறிவிப்பு

தடையை மீறி தனது திகில் படத்தை  வெளியிடபோவதாக அறிவித்த, ரஜினியின் புதிய பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு, எதிர்ப்பு வலுத்ததால் தமிழகத்தில் மட்டும் பட வெளியீட்டை ஒத்திவைப்பதாக  அறிவித்துள்ளார் காலா படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இளம் இயக்குனர் கார்த்திக்சுப்புராஜ்...