​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

9 நாட்களாக நீடித்து வந்த ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்று, கடந்த 9 நாட்களாக மேற்கொண்டு வந்த வேலைநிறுத்த போராட்டத்தை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வாபஸ் பெற்றுள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்...

கோரிக்கையை அரசு ஏற்கும் வரை போராட்டம் தொடரும்: ஜாக்டோ-ஜியோ

தமிழ்நாடு அரசு தங்களுடைய கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என ஜாக்டோ-ஜியோ கூறியிருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள், வெள்ளிக்கிழமைக்குள் பணிக்குத் திரும்புமாறு, உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் அவசர கூட்டம் நடைபெற்றது. இதன்பின்...

ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் இன்று 2வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்

ஜாக்டோ ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 11 ஆயிரத்து 250 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....

வேலை நிறுத்தம் இல்லை என்கிற உத்தரவாதத்தை உயர்நீதிமன்றத்தில் திரும்ப பெற்றது ஜாக்டோ ஜியோ

வேலை நிறுத்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அளித்த உறுதி மொழியை திரும்பப் பெற்ற ஜாக்டோ ஜியோ அமைப்பு, திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவித்துள்ளது.  ஊதிய முரண்பாட்டைக் களைதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை...

நாளை துவங்கும் ஜாக்டோ - ஜியோ வேலை நிறுத்தத்திற்கு தடை கோரி மனு

ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்திக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை,அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒப்புதல் அளித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், ஊதிய முரண்பாட்டை களைதல், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, நாளை முதல்...

நவம்பர் 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்-ஜாக்டோ ஜியோ

நவம்பர் 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும், உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர்...