​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த கோரிக்கையை நிராகரித்தார் கசோக்கியின் காதலி

தம்மை சந்திக்க வருமாறு, அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த கோரிக்கையை, பத்திரிக்கையாளர் கசோக்கியை திருமணம் செய்ய இருந்த பெண் நிராகரித்துள்ளார். சவுதி அரேபியாவுக்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் கொல்லப்பட்டார். இந்த...

ராணுவப் பயிற்சியை நிறைவு செய்த தினத்தில் காதலை வெளிப்படுத்திய இளைஞர்

ராணுவப் பயிற்சியை நிறைவு செய்த இளைஞர் ஒருவர் அன்றைய தினமே தாம் விரும்பிய பெண்ணிடம் காதலை வெளிப்படுத்திய அழகிய தருணத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 8-ம் தேதி சென்னை பரங்கிமலை ராணுவப் பயிற்சிப் பள்ளியில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த...

காதலித்தவரை மணந்து காவல்துறையிடம் தஞ்சம் அடைந்த இளம்பெண்

காதலித்தவரையே மணந்துக் கொள்ள முடிவெடுத்த இளம்பெண் ஒருவர், தம்மை தற்கொலை செய்துக் கொள்ளத் தூண்டுவதாக தமது பெற்றோர் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். பாதுகாப்பு கோரி அந்த காதல் ஜோடி தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளது. கல்லூரி காலத்தில்...

தாய்லாந்தில் செல்போனின் பாஸ்வேர்டை மாற்றிய காதலியை சரமாரியாக தாக்கிய காதலன்

தாய்லாந்தில் தனக்கு தெரியாமல் செல்போனின் பாஸ்வேர்டை மாற்றிய காதலியை சரமாரியாக காதலன் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. தலைநகர் பாங்காக்கைக் சேர்ந்த கன்ஜானா ((Kanjana)) என்பவரின் காதலி பக்சி ((Paksee)). இதில் பக்சி தான் வைத்திருந்த மொபைல் போனின் பாஸ்வேர்டை மாற்றியுள்ளார்....

சென்னையில் காதலன் இறந்த 2 மாதத்தில் காதலி தூக்கிட்டு தற்கொலை

சென்னை திருவொற்றியூரில் காதலன் உயிரிழந்த 2 மாதத்தில், சட்டக்கல்லூரி மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த பெண்ணும், வேதாரண்யத்தை சேர்ந்த தென்னவன் என்பவரும் காதலர்கள். தென்னவன் பூந்தமல்லியில் தங்கி பொறியியல் பயின்று வந்தார். கடந்த மே மாதம் மாணவியின் பெற்றோர் வெளியூர்...

திருப்பதியில் குழந்தையை ஒப்படைத்துவிட்டு தனது தோழி மாயமாகிவிட்டதாக இளைஞர் புகார்

திருப்பதியில் ஒன்றரை வயதுக் குழந்தையை ஒப்படைத்துவிட்டு தனது தோழி மாயமாகிவிட்டதாக இளைஞர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த நிதின் என்பவர், சென்னை திருமங்கலம் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகார்மனுவில், தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமா என்ற தோழியை திருப்பதியில் சந்தித்ததாகவும், அவர் கையில் வைத்திருந்த...

காதலி வீட்டு முன் தூக்கிட்ட நிலையில் காதலன் சடலம் - மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி பெண்ணின் வீடு சூறை

கிருஷ்ணகிரி அருகே காதலி வீட்டு முன் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி பெண்ணின் வீடு சூறையாடப்பட்டது. வேப்பாலம்பட்டியை சேர்ந்த சதீசும், சென்றாயநாயக்கனூரைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்...

பேஸ்புக் மூலம் பழகிய பெண்ணிடம் திருமணம் செய்ய வற்புறுத்திய நடிகை புவனேஸ்வரியின் மகன் மிதுன் சீனிவாசன் கைது

பேஸ்புக் மூலம் பழகிய பெண்ணை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதாக நடிகை புவனேஸ்வரியின் மகன் மிதுன் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளான். சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த கணவனை பிரிந்து வாழும் பெண் ஒருவருடன், மிதுன் சீனிவாசனுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி அந்த பெண்ணின் வீட்டுக்கு...

ஐதராபாத்தில் ஐடிஐ மாணவர் வீடியோ காலில் காதலியுடன் பேசிக் கொண்டே தற்கொலை

ஐதராபாத்தில் ஐடிஐ மாணவர் ஒருவர் வாட்ஸ் அப் வீடியோ காலில் காதலியுடன் பேசிக் கொண்டே, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. விநாயக் நகரைச் சேர்ந்த அஜ்மீர் சாகர்((Ajmeer Sagar)), தனது காதலிக்கு வீடியோ கால் செய்துள்ளார். அப்போது தூக்கிட்டு தற்கொலை...

சென்னை அருகே வேறொருவரை மணம் முடித்ததால் நண்பனுடன் சேர்ந்து முன்னாள் காதலிக்கு பாலியல் வன்கொடுமை

சென்னை அருகே, வேறொரு நபரை மணம் முடித்த காதலியை பழிவாங்க நினைத்த முன்னாள் காதலன், தமது நண்பனுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திருமுடிவாக்கத்தில் செவ்வாய் இரவு சாலையோரம் நின்று கொண்டிருந்த காரை ரோந்து போலீசார் சோதனையிட்டதில் இந்த சம்பவம்...