​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கஜா புயல் நிவாரண பணிகளில் குறையிருப்பதை ஆதாரத்தோடு சொன்னால் ஏற்றுக்கொள்ள தயார் - ஆர்.பி.உதயகுமார்

கஜா புயல் நிவாரண பணிகளில் குறையிருப்பதை ஆதாரத்தோடு சொன்னால் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அமைச்சர் உதயக்குமார் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய திமுக உறுப்பினர் ரகுபதி, கஜா புயல் நிவாரணப்பணிகளில் பாராபட்சத்தோடு அரசு செயல்பட்டதாக குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், கஜா...

கஜா புயலால் சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைப்புப் பணியின் போது உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைப்புப் பணியின் போது உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருத்துறைப்பூண்டியை அடுத்த எக்கல் கிராமத்தில் மின்...

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் சேதமான மரங்களுக்கு வழங்க முதல்கட்டமாக 17 கோடியே 50 லட்சம் ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது - ஓ.எஸ்.மணியன்

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் சேதமான மரங்களுக்கு வழங்க முதல்கட்டமாக 17 கோடியே 50 லட்சம் ரூபாய் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார். வேதாரண்யத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புயலில் சிக்கி வீடுகளை இழந்துள்ளவர்களுக்கு நிவாரண தொகை வழங்கும் பணி நூறு சதவீதம்...

போதிய நிதி இருந்தும் கஜா புயல் நிவாரண நிதி வழங்க மத்திய அரசு மறுக்கிறது

மத்திய அரசிடம் போதிய நிதி இருந்தும், கஜா புயல் நிவாரண நிதி வழங்க மறுப்பதாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், இழப்பீடுகளை உயர்த்தி வழங்கவும் உத்தரவிடக் கோரிய வழக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...

மத்திய அரசிடம் இருந்து கஜா புயல் நிவாரண நிதியை பெற தமிழக அரசு தீவிரம்

கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசிடம் இருந்து தேவையான நிவாரண நிதியைப் பெறுவதற்காக, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையிலான குழுவினர் டெல்லி சென்றுள்ளனர். கஜா புயலுக்கு நிவாரண நிதியாக, 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமர்...

கஜா புயல் நிவாரணத் தொகையைப் பெற தமிழக அரசு நடவடிக்கை, டெல்லியில் மத்தியக் குழுவுடன் இன்று ஆலோசனை

கஜா புயல் பாதிப்பு தொடர்பாக தேவையான நிவாரண நிதியை பெறும் வகையில், தமிழக அதிகாரிகள் குழுவினர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிவாரண நிதியை வழங்குமாறு, பிரதமரை நேரில் சந்தித்து, முதலமைச்சர்...

புயல் பாதித்தவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க ரூ. 50,000 கேட்கப்படுகிறது - கமல்

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க 50 ஆயிரம் ரூபாய் கேட்கப்படுவதாக மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட அவர், சேதங்கள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார். நிவாரண உதவிகளையும் வழங்கினார்....

கஜா புயலில் சாய்ந்த தென்னை மரங்களுக்கு கண்ணீர் அஞ்சலி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு 30ஆவது நாள் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விதமாக பட்டுக்கோட்டையில் விவசாயிகள் பேரணி நடத்தினர். சென்ற மாதம் இதேநாளில் கஜா புயல் கரையைக் கடந்த போது தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தென்னை...

கஜா புயல் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது - அமைச்சர் காமராஜ்

கஜா புயல் பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்புகள் நடக்கவில்லை எனக் கூறும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், உரிய முறையில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். மன்னார்குடியில் பேசிய அவர், புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள்...

புயலால் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலை தேர்வுகளுக்கான மறு தேதிகள் அறிவிப்பு

கஜா புயலால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்டிருந்த தேர்வுகளுக்கு, மறுதேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அந்த 3 மாவட்டங்களிலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், கடந்த நவம்பர் 22, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் புயல்...