​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கஞ்சா புகைத்ததை போலீசில் கூறியதால் ஓட ஓட விரட்டி தாக்குதல்..!

கஞ்சா புகைத்தது குறித்து போலீசில் புகார் அளித்தவரை சாலையில் ஓட ஓட விரட்டி தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். சென்னை பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலை, பத்ரியன் தெரு சந்திப்பில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ...

இளைஞரின் வயிற்றில் இருந்த இரும்புப் பொருட்கள் அகற்றம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து ஸ்குரு டிரைவர், கத்தி உள்பட 33 இரும்புப் பொருட்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் தாக்கூர் என்ற இளைஞர் ஒருவர் கடுமையான வயிற்று வலி காரணமாக அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில்...

விபத்தில் சிக்குபவர்களுக்கு பேருதவி செய்யும் 76 வயது ஆட்டோ ஆம்புலன்ஸ் ஓட்டுநர்

டெல்லியில் ஆட்டோ-வை ஆம்புலன்சாக இயக்கி வரும் 76 வயது முதியவர் விபத்தில் சிக்கியவர்களுக்கு பேருதவி புரிந்து வருகிறார். 76 வயதான ஹர்சிந்தர் சிங் என்ற ஆட்டோ ஓட்டுநர் தமது ஆட்டோவில் விபத்தில் சிக்கியவர்களின் முதலுதவிக்குத் தேவையான பொருட்களை வைத்துள்ளார். தாம் செல்லும் வழியில்...

ஆட்டோ ஓட்டுனரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கிய காவல் ஆணையாளர்

சென்னையில் 15 சவரன் நகையுடன், பெண் தவற விட்ட கைப்பையை, போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனரை, காவல் ஆணையாளர் பாராட்டி பரிசளித்தார். பொன்னியம்மன் மேடு பகுதியைச்சேர்ந்த நர்மதா என்ற பெண், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தனது வீட்டுக்கு ஆட்டோவில் சென்றபோது 15...

ஆட்டோ ஓட்டுநரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் ஷேர் ஆட்டோவின் ஓட்டுநர் இருக்கையில் அமர்த்தி அழைத்துச் செல்லப்பட்ட 2ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விதிமுறைகளை மீறும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்ற...

அரசு பேருந்துகளை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள்

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில், அரசு பேருந்து ஓட்டுநரை தனியார் பேருந்து நடத்துனர் தாக்கியதாக கூறி, அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை நிறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பென்னாடம் பேருந்து நிலையத்தில், அரசு பேருந்து ஓட்டுநரான மணி என்பவர், நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணையை பின்பற்றாமல் பேருந்தை...

108 ஆம்புலன்ஸில் பணியிலிருந்த செவிலியருக்கு பாலியல் தொல்லை

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே 108 ஆம்புலன்ஸில் பணியில் இருந்த செவிலியருக்கு குடிபோதையில் பாலியல் தொல்லை கொடுத்த அதன் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். கீழ நத்தம் தெற்கூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிறுத்தப்பட்டிருந்த 108 வாகனத்தில் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர்...

சாலையோரம் உறங்கி கொண்டிருந்த குழந்தைகள் மீது மோதிய கார்

பீகாரில், காரை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தி 3 குழந்தைகளின் உயிர் பறிப்போக காரணமாக இருந்த ஓட்டுநர், பொதுமக்கள் தாக்கியதில் உயிரிழந்தார். பீகாரில் உள்ள கும்ரர் (Kumhrar) பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் வேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து...

ஆட்டோ மீது காரை மோதிய போதை ஆசாமி

சென்னை, நீலாங்கரை பகுதியில், ஆட்டோ மீது காரை மோதிய போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். நீலாங்கரை இசிஆர் சாலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில், கார் ஒன்று வேகமாக வந்தது. கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ மீது மோதியது....

மலைமுகடுகளில் இருந்து பாறைகளில் விழுந்த கார்

இங்கிலாந்தில் மலைமுகட்டில் இருந்து விழுந்து கார் சுக்கல் சுக்கலாக நொறுங்கி விட அதன் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சவுத் டைனிசைட் ((South Tyneside)) என்ற இடத்தில் கடற்கரையோரம் இருந்த மலைமுகடுகளை உள்ளடக்கிய சாலை ஒன்று உள்ளது. இந்தச் சாலையில் சென்று கொண்டிருந்த...