​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பேருந்தில் ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ.1.05 கோடி பறிமுதல்

சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே பேருந்தில் உரிய ஆவணங்களின்றி  எடுத்து வரப்பட்ட  ஒரு கோடி ரூபாயை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு பேருந்தில் போதைப்பொருள் மற்றும் பணம் கொண்டு வரப்படுவதாக போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து...

சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை மத்திய அரசு தமிழக அரசிடம் கோரியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தகவல்

சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை மத்திய அரசு தமிழக அரசிடம் கோரியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தகவல் சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது தொடர்பான ஆவணங்கள் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. இயக்குநர்...

உரிய ஆவணங்களின் அடிப்படையிலேயே அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது - ஐ.ஜி.பொன்மாணிக்கவேல்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சோமாஸ்கந்தர் சிலை முறைகேடு வழக்கில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா உரிய ஆவணங்களின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். கூடுதல் ஆணையர் கவிதாவின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தபோது ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நேரில்...

சஸ்பென்ட் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதாக போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்த இருவர் கைது

சென்னையில் சஸ்பென்ட் நடவடிக்கை ரத்து செய்யப்பட்தாக மாநகரப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்ததாக, இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மாநகரப் பேருந்து ஓட்டுநர்களாக பணிபுரிந்து வரும் சோமசுந்தரம், கோதண்டம் ஆகியோர் விபத்தை ஏற்படுத்தியதுடன், வாகனங்களும் சேதமடைய...

சென்னையில் பலரது ஆவணங்களை திருடி பல்வேறு தனியார் வங்கிகளில் கடன் அட்டை மூலம் மோசடி

சென்னையில் பலரது ஆவணங்களை திருடி அவர்களின் பெயரிலேயே வங்கிகளில் கடன் பெற்று ஒரு கோடிக்கு மேல் நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 4 பேரை மத்திய குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர். ஜெராக்ஸ் எடுப்பது முதல் சிம் கார்டு வாங்கும் கடை...

நீதிபதி வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட வழக்கு ஆவணங்கள் மாயமான விவகாரத்தில் C.B.I விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

நீதிபதி வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட வழக்கு ஆவணங்கள் மாயமானது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவர் டி.மதிவாணன். இவர் பணியில் இருந்தபோது விசாரித்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளின் ஆவணங்கள்  மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது. தலைமை...

ஐந்தே மாதங்களில் 10 லட்சம் ஆவணங்கள் ஸ்டார் திட்டம் மூலம் பதிவு

தமிழகத்தில் கடந்த ஐந்தே மாதங்களில் 10 லட்சம் ஆவணங்கள் ஸ்டார் திட்டம் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. நூற்றைம்பது ஆண்டுகால பழமை வாய்ந்த பதிவுத்துறையில், ஸ்டார் 2.0 மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான இந்த புதிய மென்பொருளில் இருந்த குறைபாடுகள் உடனுக்குடன்...

கமுதி அருகே முறையான ஆவணங்கள் இன்றி மணல் ஏற்றிச் சென்ற 4 டிப்பர் லாரிகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முறையான ஆவணங்கள் இன்றி மணல் ஏற்றிச் சென்ற லாரிகளை பறிமுதல் செய்த போலீசார், 6 பேரைக் கைது செய்தனர். மண்டலமாணிக்கத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக மணல் எற்றி வந்த 4 டிப்பர் லாரிகளை...

மோசடியாக கார் லோன் பெற்று திரைப்படம் தயாரித்தவர் கைது

சொகுசுக் கார்கள் வாங்குவதாகக் கூறி, போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, திரைப்பட தயாரிப்பாளர் இசக்கிராஜா உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த இசக்கிராஜா என்பவர் சொகுசுக் கார்கள் வாங்குவதாகக் கூறி...

காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தீவிபத்து, பல முக்கிய ஆவணங்கள் சாம்பல்

காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பல முக்கிய ஆவணங்கள் சாம்பலாகின. நீதிமன்றத்தின் 2ஆம் அமர்வின் முதலாம் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு புகை எழுந்துள்ளது. தகவலறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் போராடி தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக...