​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

போலி மருத்துவ சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த பெண்

போலி மருத்துவப் படிப்பு சான்று வழங்கி சென்னையில் 108 அவசர ஊர்தி சேவை மையத்தில் பணிக்குச் சேர்ந்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் ரச்செல் ஜெனிபர் மீது 108 அவசர ஊர்தி நிர்வாகம் சார்பில்...

மருத்துவர்களின் கோரிக்கைகள் மீதான பரிந்துரைகள், ஜனவரி 27க்குள் உரிய முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு

மருத்துவர்களின் கோரிக்கைகள் மீதான பரிந்துரைகள் தொடர்பாக வரும் 27-ஆம் தேதிக்குள் உரிய முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மருத்துவர்கள் வேலை நிறுத்தத்துக்கு தடை கோரும் வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மருத்துவர்களுடனான...

மருத்துவர் வீட்டில் துப்பாக்கி முனையில் ரூ.70 லட்சம் கொள்ளை, மத்திய பாதுகாப்புப் படை காவலர் உள்ளிட்ட மேலும் 8 பேர் கைது

மதுரை மருத்துவர் வீட்டில் 70 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 20 பேர் பேர் கைது செய்யப்படுள்ள நிலையில், ஏ.கே. 47 ரக துப்பாக்கியின் தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட மத்திய பாதுகாப்பு படைவீரர் மட்டும் பல இடங்களில் சொத்துக்களை...

புயல் அபாய மாவட்டங்களில் 24 மணிநேரமும் தயார் நிலையில் மருத்துவர்கள் - விஜயபாஸ்கர்

புயல் அபாய மாவட்டங்களில் 24 மணிநேரமும் மருத்துவர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், கடலோர பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ்கள் அதிக அளவில் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நீரிழிவு நோய் சிகிச்சைக்கான அதி நவீன வசதிகளுடன் கூடிய புதிய...

3 ஆண்டுகளாகப் பணிக்கு வராத அரசு மருத்துவர்களின் பதிவை ரத்து செய்ய மெடிக்கல் கவுன்சிலுக்கு அறிவுறுத்தல்

மூன்றாண்டுகளாகப் பணிக்கு வராத மருத்துவர்கள் 49பேரைத் தலைமறைவானவர்களாக அறிவித்துள்ள இராஜஸ்தான் அரசு, அவர்களின் பதிவை ரத்து செய்யுமாறு மெடிக்கல் கவுன்சிலைக் கேட்டுக்கொண்டுள்ளது. இராஜஸ்தான் மாநிலத்தில் பணிக்கு வராத அரசு மருத்துவர்கள் பலருக்கு சுகாதாரத்துறை சார்பில் பலமுறை நினைவூட்டல் மடல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதன்பின்பும் பணிக்கு...

தமிழகத்தில் இன்னும் ஒரு வார காலத்தில் 814 கால்நடை மருத்துவர்களுக்குப் பணி ஆணை வழங்கப்படும் - உடுமலை ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் இன்னும் ஒரு வார காலத்தில் 814 கால்நடை மருத்துவர்களுக்குப் பணி ஆணை வழங்கப்படும் எனக் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாமைத் தமிழகக் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர்...

அமைச்சர் ஜெயக்குமாருக்கு டி.என்.ஏ. சோதனை நடத்தச் சொல்வதற்கு வெற்றிவேல் என்ன மருத்துவரா ? - கடம்பூர் ராஜூ

அமைச்சர் ஜெயக்குமாருக்கு டி.என்.ஏ. சோதனை நடத்தச் சொல்வதற்கு வெற்றிவேல் என்ன மருத்துவரா ? என்று செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். உமறுப்புலவர் பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் உமறுப்புலவரின் நினைவிடத்தில், அவர் மலர் போர்வை வைத்து...

அப்போலோ மருத்துவர்கள் 8 பேருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

அப்போலோ மருத்துவர்கள் 8 பேருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம், ஓராண்டைக் கடந்தது. தற்போது வரை இந்த ஆணையத்தின் மூலம் 105 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அப்போலோ...

20 ரூபாய் டாக்டர் ஜெகன்மோகன் காலமானார்

சென்னை மந்தைவெளியில், 2 ரூபாய்க்கு தொடங்கி, அண்மை காலம் வரை, 20 ரூபாய்க்கு வைத்தியம் பார்த்து வந்த, டாக்டர் ஜெகன்மோகன் காலமானர். இவரது மருத்துவம், சேவை என்பதை உணர்த்தும் விதமாக, பல இடங்களிலிருந்து, மக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திருநெல்வேலி...

நோய்த் தொற்றினால் ஜெயலலிதாவுக்கு மரடைப்பு ஏற்படவில்லை - மருத்துவர் ராமசுப்பிரமணியம்

நோய்த் தொற்றினால் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்று அப்போலோ மருத்துவர் ராமசுப்பிரமணியம் தெரிவித்ததாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் ராமசுப்பிரமணியம் ஆஜரானார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் அரவிந்தன், ஜெயலலிதா மருத்துவமனையில்...