​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மத்தியப் பிரதேச ஆய்வகத்தில் ஆபத்தான ஃபென்டனைல் வேதிப்பொருள் பறிமுதல்

மத்தியப்பிரதேச ஆய்வகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வேதிப்பொருள், ரசாயனப் போரில் கொத்துக் கொத்தாக உயிர்களைக் கொல்லக் கூடிய அளவுக்கு ஆபத்தானது என கண்டறியப்பட்டுள்ளது.  மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் அமெரிக்க வெறுப்பு சிந்தனை கொண்ட பி ஹெச் டி பயிலும் நபரின் ரகசிய ஆய்வகத்தில்...

மலையேற்றப் பயிற்சிக்குச் சென்று மலைக்குன்றில் சிக்கிய சிறுவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

இங்கிலாந்தில் மலை உச்சியில் உள்ள பாறையில் சிக்கித் தவித்த இரு சிறுவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். வேல்ஸ் பகுதியில் உள்ள ஸ்னோடன் என்ற மலைத் தொடர் உள்ளது. இங்கு மலையேறும் பயிற்சி பெற்ற குடும்பத்தினர் சுற்றுலா சென்றனர். அப்போது அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த...

தனியார் பேருந்தில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள்

நெல்லை மாவட்டம் தென்காசியில் இருந்து கருவந்தா செல்லும் தனியார் பேருந்தின் படிக்கட்டுகளிலும் பின் பகுதி ஏணியிலும் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுரண்டை வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்களா சுரண்டையிலுள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர்....

பள்ளி செல்வதற்காக ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

மத்தியப் பிரதேசத்தில் பள்ளிக்குச் செல்வதற்காக மாணவ, மாணவிகள் காட்டையும், ஆற்றையும் கடந்து செல்கின்றனர். ஹார்தா என்ற இடத்தில் விஎன் கிராம் என்ற இடத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் தினசரி 7 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்கின்றனர். ஆபத்தான வனப்பகுதியைக் கடந்து செல்லும் இவர்கள்...

காவிரியில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுக்கும் அபாயம்..!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழையால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி உபரிநீரும், கபினி அணையில் இருந்து...

செப்டம்பர் 5 பேரணிக்குப் பின் திமுகவிற்கு ஆபத்து நேரிடும் : மு.க.அழகிரி

செப்டம்பர் 5ஆம் தேதி தமது தலைமையில் சென்னையில் நடைபெறும் பேரணிக்குப் பின் திமுகவிற்கு ஆபத்து காத்திருக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....

குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கும் ட்ரம்பின் கொள்கையில் தமக்கு உடன்பாடில்லை - அவரது மகள் இவாங்கா

புலம்பெயர்ந்து வருவோரின் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கும் ட்ரம்பின் கொள்கையில் தமக்கு உடன்பாடில்லை என அவரது மகள் இவாங்கா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அளித்துள்ள ஒரு பேட்டியில், தமது தாயார் மெலேனியா ட்ரம்ப் (Melania Trump) கூட செக் குடியரசில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்தான்...

கல்குவாரியால் நெல்லையில் அணை உடையும் ஆபத்து?

நெல்லை மாவட்டம் கடையத்தில் உள்ள இராமநதி அணை, அருகில் இருக்கும் கல் குவாரியால் பலவீனம் அடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  84 அடி உயரமுள்ள இந்த அணையில், 152 மில்லியன் கன அடி நீரைத் தேக்க முடியும். சுற்றுவட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட...

வகுப்பறை வன்முறையால் விபரீதம்..! மாணவன் தற்கொலை.!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள பாத்திமா மெட்ரிகுலேசன் பள்ளி வகுப்பு அறையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த சண்டையில் மயக்கமடைந்த மாணவர் இறந்து விட்டதாக கருதி தாக்குதலில் ஈடுபட்ட மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். பள்ளி வகுப்பறையில் மாணவர்கள்...

முகத்தை அடையாளம் கண்டு இயங்கும் தொழில்நுட்பம் ஆபத்தானது என Microsoft எச்சரிக்கை

Facial Recognition எனப்படும் முகத்தை அடையாளம் கண்டு இயங்கும் தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே அதை அமெரிக்க அரசு நெறிமுறைபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் போலீசாருக்கு மிகவும் உதவும்...