​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டடம்

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே மேல் சிருவள்ளூர் கிராமத்தில் நடைபெற்று வரும் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியின் கட்டடம் சேதம் அடைந்துள்ளது. கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் இங்கு பயிலும் மாணவர்கள் அருகில் உள்ள கோவில் நிழலில் அமர்ந்து படிக்கும் நிலை...

ராமேஸ்வரத்தில் எஸ்.பி.ஐ. வங்கி ஏடிஎம் எந்திரத்தை சேதப்படுத்திய மனநலம் பாதிக்கப்பட்ட நபரை பிடித்து போலீசார் விசாரணை

ராமேஸ்வரத்தில் எஸ்.பி.ஐ. வங்கி ஏடிஎம் எந்திரத்தை சேதப்படுத்திய மனநலம் பாதிக்கப்பட்ட நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரம் ரயில் நிலையம் அருகே உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏடிஎம் எந்திரத்தை மர்ம நபர் ஒருவர் சேதப்படுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு...

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மழைநீர் விவசாய நிலத்துக்குள் புகுந்ததில் ஏராளமான நெற்பயிர்கள் சேதம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மழைநீர் விவசாய நிலத்துக்குள் புகுந்ததில் ஏராளமான நெற்பயிர்கள் சேதமாயின.  திருவெறும்பூர் அருகேயுள்ள வேங்கூர், பாப்பகுறிச்சி ஆகிய பகுதிகளில் நேற்று மாலை முதல் விடிய விடிய கனமழை பெய்தது. கனமழை காரணமாக குவளைகுடி வடிகால் வாய்காலில் வெள்ளப்பெருக்கு...

சென்னை கொருக்குப்பேட்டையில், தெருவோரமாக நின்ற ஆட்டோவை பக்கவாட்டில் கிழித்து சேதப்படுத்திய புகாரில் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை கொருக்குப்பேட்டையில், தெருவோரமாக நின்ற ஆட்டோவை பக்கவாட்டில் கிழித்து சேதப்படுத்திய புகாரில் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கொருக்குப்பேட்டை திருநாவுக்கரசு தோட்டம் 3-வது தெருவைச் சேர்ந்த புருசோத்தமன், தமது ஆட்டோவை கடந்த மாதம் 30-ம் தேதி இரவு வீட்டுக்கு...

இராமநாதபுரத்தில் இடியும் நிலையில் காவலர் குடியிருப்புகள்

இராமநாதபுரத்தில் பாழடைந்த காவலர் குடியிருப்புகளை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இராமநாதபுரம் காவல் மைதானம் அருகே காவலர் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் 20 ஆண்டுகளுக்கு முன் 310 குடியிருப்புகள் கட்டப்பட்டன. கட்டிடத்தின்  உத்தேச ஆயுட்காலமான 20 ஆண்டுகளையும்  தாண்டியதாலும், உரிய பராமரிப்பின்றியும் இருப்பதால்...

ஒருநாளில் பெய்த மழைக்குக் கூட தாங்காத கண்மாய்கரை

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஒருநாளில் பெய்த மழையால் அண்மையில் சீரமைத்த கண்மாய்கரை சேதமடைந்துள்ளது. நிலக்கோட்டை அருகே உள்ளது கொங்கர்குளம் கண்மாய். சுமார் 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாயின் மூலம் 200 ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி...

பழுதடைந்த 2 கப்பல்களை உடைக்க ஏன் அனுமதி தரக் கூடாது? சென்னை துறைமுக நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை துறைமுகத்தில் 8 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 2 கப்பல்களை உடைக்க ஏன் அனுமதிக்க கூடாது என  சென்னை துறைமுக நிர்வாகத்திற்கு  உயர்நீதிமன்றம் கேள்வி ஏழுப்பியுள்ளது.  ரைசிங் ஸ்டார் மற்றும் ரைசிங் சன் என்ற 2 கப்பல்கள்  பழுதடைந்ததால் கடந்த 8 ஆண்டுகளாக...

168 ஆண்டுகள் பழமையான மாதா சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கன்னியாகுமரியிலுள்ள 168 ஆண்டுகள் பழமையான நட்சத்திர மாதா சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் பகுதியில் அமைந்துள்ள இந்த சிலையை வணங்கிய பின்னரே மீனவர்கள் கடலுக்குச் செல்வது வழக்கம். காலை இந்த...

பொன்னேரி ரயில்வே பாலத்தின் கீழ் பழுதாகி நின்ற லாரியால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில்வே பாலத்தின் கீழ் பழுதாகி நின்ற லாரியால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. பொன்னேரி தேரடி பகுதியில் ரயில்வே பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் இன்று காலை பழவேற்காடு நோக்கி ஜல்லிக்கற்கள் ஏற்றி சென்ற லாரி...

மதகுகள் உடைந்த முக்கொம்பு அணையை முதலமைச்சர் இன்று பார்வையிடுகிறார்...

திருச்சியை அடுத்த முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த இடத்தில் சீரமைப்பு பணிகளை உடனடியாகத் தொடங்குமென்று தமிழக அரசு கூறியுள்ளது. அணையில் உடைப்பு ஏற்பட்ட இடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிடுகிறார்.  திருச்சி மாவட்டம் முக்கொம்பில் 1836-ம் ஆண்டு கட்டப்பட்டட அணையில், மொத்தமுள்ள...