​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருவண்ணாமலை அருகே எம்.ஜி.ஆர் சிலை சேதம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே எம்.ஜி.ஆர் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரணி அடுத்த கொருகாத்தூர் கிராமத்தில் அதிமுகவினரால் எம்.ஜி.ஆர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை நேற்றிரவு மர்மநபர்கள் சிலர் கடப்பாரையால் சேதப்படுத்தி உள்ளனர். இதை கண்டு ஆத்திரம்...

ஊருக்கே உணவளித்த விவசாயிகள் உணவுக்கு சேமித்த நெல் நாசம்

கஜா புயலுக்கும் தாக்குப் பிடித்து நிற்கும் எஞ்சிய நெற்பயிரையாவது மீட்டெடுக்கலாம் என முயற்சித்து வந்த நிலையில், கனமழை வந்து பயிர்கள் அனைத்தையும் நாசமாக்கிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட கஜா புயலின்போது, தரைக்காற்றும் அதிவேகத்தில் வீசியது. இதனால் நாகை...

பழனியில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், கரும்பு ஆகியவை சேதம்

கஜா புயல் காரணமாக, பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், கரும்பு ஆகியவை சேதமடைந்துள்ளன... மக்காச்சோளம், கடந்த 2 மாதங்களுக்கு முன் சாகுபடி செய்யப்பட்டது. அறுவடைக்கு தயாராகி வந்த நிலையில், புயல் காற்றில் மக்காச்சோளம் அடித்துச் செல்லப்பட்டது....

திருப்பூரில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர்கள் சாய்ந்து சேதம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான கரும்பு அடியோடு சாய்ந்து சேதமாகியுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.  அமராவதி அணை பாசன பகுதிகளான கண்ணாடிப்புத்தூர், நீலாம்பூர், பாப்பான்குளம், பெருமாள் புதூர், சாமராயபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில்...

கஜா புயலால் சேதமடைந்த பகுதிகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் - கே.சி.கருப்பணன்

கஜா புயலால் மரங்கள் சேதமடைந்த பகுதிகளில் அரசு சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்....

கடலூர் மற்றும் தஞ்சையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர்கள் சேதம்

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மற்றும் தஞ்சையில் கஜாபுயலால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர்கள் சேதமடைந்துள்ளன. கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கஜாபுயலால் நந்தபாடி,...

கஜா புயல் தாக்குதலுக்கு ஆளான நாகை மாவட்டத்தில் பெரும் பாதிப்பு

கஜா புயல் தாக்குதலுக்கு ஆளான நாகை மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் நாசமாகியுள்ளன. மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் மற்றும் எண்ணற்ற மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடிய நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், தலைஞாயிறு, புஷ்பவனம்,...

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையின் பல்வேறு இடங்களில் வேரோடு சாய்ந்த மரங்கள்

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையின் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. அந்த சாலையில் உள்ள ராஜப்பா நகர், பாலாஜி நகர், கணபதி நகர், நடராஜபுரம் காலனி உள்ளிட்ட இடங்களில் வீடுகளுக்கு முன்பு இருந்த மரங்கள் வீட்டுவாயில்களை மறைக்கும் வகையில் சாய்ந்து...

உதகை தொட்ட பெட்டா சிகரத்திற்கு செல்லும் சாலைகள் படுமோசம்

உதகை, தொட்ட பெட்டா சிகரத்திற்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அப்பகுதிக்கு ஆட்டோவில் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வரும் பயணிகள் சாலைகளில் மிகுந்த சிரமத்துடனும் கவனத்துடனும் வர...

இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டடம்

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே மேல் சிருவள்ளூர் கிராமத்தில் நடைபெற்று வரும் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியின் கட்டடம் சேதம் அடைந்துள்ளது. கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் இங்கு பயிலும் மாணவர்கள் அருகில் உள்ள கோவில் நிழலில் அமர்ந்து படிக்கும் நிலை...