​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

me too சர்ச்சையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெயர்களைப் பார்க்கும் போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது - ஏ.ஆர்.ரஹ்மான்

me too சர்ச்சையில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெயர்களைப் பார்க்கும் போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார். தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஹ்மான், சமூக வலைதளங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் குரல் ஓங்கி...

கிரிக்கெட்டின் தாதா என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்ட சோயப் அக்தருக்கு, கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் பதிலடி

கிரிக்கெட்டின் தாதா என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்ட பாகிஸ்தான் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சோயப் அக்தருக்கு, கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் பதிலடி கொடுத்து வருகின்றனர். தன்னை கிரிக்கெட்டின் தாதா என்று வீரர்கள் அழைப்பர் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்த சோயப் அக்தர், பிரபல...

பயணி, ஓட்டுநர் பாதுகாப்பை உறுதிப்படுத்த உபெர் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதாக அறிவிப்பு

வழக்கத்துக்கு மாறாக உபெர் பயணத்துக்கு இடையில் வாகனம் நின்றால் பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த உபெர் தலைமைச் செயலதிகாரி தாரா கோஸ்ரொவ்ஷஹி ((Dara Khosrowshahi)), வாகனம் பயணித்துக் கொண்டிருக்கும் போது,...

MP கனிமொழி டுவிட்டர் பக்கம் போன்று ஃபோட்டோஷாப் - சர்ச்சைக்குரிய கருத்துகள் பரப்பப்படுவதாக திமுக சார்பில் மனு

திமுக எம்.பி. கனிமொழியின் ட்விட்டர் கணக்கை போன்று போட்டோஃஷாப் செய்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்...

தனிப்பட்ட ஆளுக்கு ராணுவ ஹெலிகாப்டரை வழங்குவது தவறு - வைகோ கருத்து

தனிப்பட்ட ஆளுக்கு மருத்துவ வசதிகள் பொருந்திய இராணுவ  ஹெலிகாப்டர் வழங்குவது தவறு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தொண்டர்படையைச் சேர்ந்தவரை மதிமுக பொதுச் செயலர் வைகோ பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.  பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

வருமானவரித் துறையினரின் சோதனை குறித்து டிடிவி தினகரன் கருத்து

தமிழகத்தில் வருமான வரித்துறையினர் சார்பில் நடந்த ரெய்டு நேர்மையாக மக்கள் நலனில் அக்கரையுடன் இருந்தால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் அரூரில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் இவ்வாறு கூறியுள்ளார்....

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இன்று மிகமுக்கியமான நாள் என பிரதமர் மோடி கருத்து...

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இன்று முக்கியமான நாள் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், ஆக்கபூர்வமான விவாதம் நடைபெறுவதை எம்.பி.க்கள் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மக்களவையில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,...

சோனியாகாந்தி தப்புக்கணக்குப் போடுவதாக அமைச்சர் அனந்த குமார் கருத்து

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெறும் என சோனியாகாந்தி தப்புக் கணக்குப் போடுவதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த குமார் தெரிவித்துள்ளார். மக்களவையில் மோடி அரசுக்கு எதிராகத் தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இந்தத் தீர்மானத்தின் மீது நாளை வாக்கெடுப்பு...

முத்தலாக் மசோதா குறித்துக் காங்கிரஸ் கருத்துத் தெரிவிக்காதது ஏன்? - ரவிசங்கர் பிரசாத்

முத்தலாக் மசோதா குறித்துக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஏன் இன்னும் கருத்துத் தெரிவிக்கவில்லை என மத்தியச் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வினா எழுப்பியுள்ளார். டெல்லியில் பேசிய அவர், முஸ்லிம்களுக்கு ஆதரவான காங்கிரஸ் கட்சி, முத்தலாக் மசோதாவில் முஸ்லிம் சகோதரிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டைத்தான்...

மீசை இன்றி தாடிமட்டும் வைத்திருக்கும் இஸ்லாமியர்கள் அடிப்படை வாதிகள், உ.பி. வஃபு வாரிய தலைவர் கருத்தால் சர்ச்சை

மீசை இல்லாமல் தாடி மட்டும் வைத்திருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் அடிப்படை வாதிகள் என உத்தரப்பிரதேச வஃப் வாரிய தலைவர் வாசிம் ரிஸ்வி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்ளில் வைரலாகி வரும் அவர் பேசியுள்ள வீடியோவில், தாடி வளர்ப்பது இஸ்லாத்தில்...