​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருச்செந்தூர் அய்யா வைகுண்ட சுவாமி கோயில் தேரோட்டம்

திருச்செந்தூரில் உள்ள அய்யா வைகுண்ட சுவாமி கோயிலில் ஆடி திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சமுதாயத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக போராடியதோடு, பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியவர் அய்யா வைகுண்ட சுவாமி. இவர் அவதரித்த தலமான...

காஞ்சியில் வரதராஜப் பெருமாள் கோவில் தேரோட்டம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். பல நூற்றாண்டு பழமையும், 73 அடி உயரும் 7 நிலைகளுடன் சிற்ப...

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோவிலில் தேரோட்ட விழா

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்ட விழா நடைபெற்றது. சேலம் டவுன் ராஜகணபதி கோயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த தேர் பூ மற்றும் அலங்கார துணியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. உற்சவருக்கு சிறப்பு பூஜைகளுக்கு பின் தேரோட்டம் தொடங்கியது. தேர் இரண்டாவது அக்ரஹாரம்,...

மதுரை அருகே திருமறைநாதர் ஆலய தேரோட்டம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருமறைநாதர் ஆலய தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அரிமர்த்தன பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் பிரம்மோற்சவ திருவிழா கடந்த 19ஆம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சிவபெருமான் அம்பாளுடன் எழுந்தருளி திருவீதி உலா...

மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலய தேரோட்டம்

சென்னையை அடுத்த மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலய தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆலயத்தின் பிரம்மோற்சவ திருவிழா கடந்த 20ஆம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சிவபெருமான் அம்பாளுடன் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று...

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்ட நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்தனர் கடந்த 5ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவின் 9வது நாளான இன்று அதிகாலை மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு...

திருச்சியில் மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தேரோட்டம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். ஆலயத்தின் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சுவாமி அம்பாளுடன் பூத வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். விழாவின்...

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுத் தேரிழுத்து வருகின்றனர்.  மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பதினோராம் திருவிழாவான இன்று காலை ஏழரை மணியளவில் கீழ மாசி வீதியில்...

தூய லூர்து அன்னை ஆலயத்தின் 141ஆம் ஆண்டு தேர்த் திருவிழா

புதுச்சேரி அருகே வில்லியனூரில் தூய லூர்து அன்னை ஆலயத்தின் ஆடம்பர தேர்த்திருவிழாவில், ஏராளமானோர் பங்கேற்று பிரார்த்தனை நடத்தினர். வில்லியனூரில் தூய லூர்து அன்னை ஆலயத்தின் 141வது ஆண்டு பெருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று ஆடம்பரத் தேர்த் திருவிழா நடைபெற்றது....

விழுப்புரம் அருகே பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேர் இழுப்பதில் மோதல்

விழுப்புரம் அருகே தேர் இழுப்பதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சங்கராபுரம் அடுத்த வடபொன்பரப்பி கிராமத்தில் நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது மற்றொரு தரப்பினரின் வழிபாட்டு தலம் அருகே ஊர்வலம் சென்ற...