​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டெல்லியில் துரதிருஷ்டம் என்று கருதி 7 மாத பெண் குழந்தையை, பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொன்ற கொடூரம்

டெல்லியில் துரதிருஷ்டம் என்று கருதி 7 மாத பெண் குழந்தையை, பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. அதிபா என்ற பெண்ணும், அவரது கணவரும் கடந்த மாதம் 20-ஆம் தேதி, குழந்தை நீரில் மூழ்கி விட்டதாக மூல்சந்த் மருத்துவமனைக்கு ((Moolchand...

குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கும் ட்ரம்பின் கொள்கையில் தமக்கு உடன்பாடில்லை - அவரது மகள் இவாங்கா

புலம்பெயர்ந்து வருவோரின் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கும் ட்ரம்பின் கொள்கையில் தமக்கு உடன்பாடில்லை என அவரது மகள் இவாங்கா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அளித்துள்ள ஒரு பேட்டியில், தமது தாயார் மெலேனியா ட்ரம்ப் (Melania Trump) கூட செக் குடியரசில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்தான்...

எல்லையில் அத்துமீறி தாக்குவது இந்திய ராணுவமே - பாகிஸ்தான் ராணுவம் அபாண்ட குற்றச்சாட்டு

இந்தியா - பாகிஸ்தான் இடையே போருக்கு இடமில்லை என்று தெரிவித்துள்ள பாகிஸ்தான் ராணுவம், இந்திய ராணுவம்தான் எல்லையில் அத்துமீறி தாக்குவதாக அபாண்டமாக குற்றம் சாட்டியிருக்கிறது. காஷ்மீர் எல்லையில் ஞாயிறன்று போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதில், இந்திய வீரர்கள்...

உலகின் சூப்பர் கம்ப்யூட்டர்களாலும் அறிய முடியாத அளவுக்கு ஆதார் தகவல்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன

உலகின் சூப்பர் கம்ப்யூட்டர்களாலும் அறிய முடியாத அளவுக்கு ஆதார் தகவல்கள் அதிநவீன என்கிரிப்ஷன் தொழில்நுட்பத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டிருப்பதாக தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதார் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையில், தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பூஷன்...

சிலைகளை சேதப்படுத்த வேண்டாம் ;யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல,வருந்துகிறேன் - ஹெச்.ராஜா

 பெரியாரின் சிலைகள் அகற்றப்படும் என்று பேஸ்புக்கில் தான்  பதிவிடவில்லை என்று கூறியுள்ள ஹெச்.ராஜா, தனது பேஸ்புக் அட்மின் செய்த தவறு யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.,வோ, ராஜாவோ சிலைகளைச் சேதப்படுத்துவதை விரும்பவில்லை சிலைகளை சேதப்படுத்த வேண்டாம்; அமைதி காக்குமாறு கேட்டுக்...

தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தான் ராணுவமே ஆயுதங்களை வழங்குகிறது-ஆப்கானிஸ்தான் குற்றஞ்சாட்டு

காபூல் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தான் ராணுவம் ஆயுதங்களை வழங்கியதாக ஆப்கானிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஒரு வாரத்துக்குள் 3 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் தாக்குதல் குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்காவுக்கான ஆப்கான் தூதர் மஜீத் கரார், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தலிபான்...