​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பேரிடர் காலத்தில் சேவை செய்தோருக்கு சிறப்பு விருது

புயல்,வெள்ள மீட்பு பணிகளில் சிறப்பான சேவையாற்றும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய பேரிடர் மேலாண்மை முகமை வெளியிட்டுள்ள விடுத்துள்ள செய்தி குறிப்பில், ‘சுபாஷ் சந்திரபோஸ் அபாடா பிரபந்தன் புரஸ்கார்’ என்னும் புதிய விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது....

விப்ரோ நிறுவனர் அசீம் பிரேம்ஜிக்கு "செவாலியர் விருது

இந்தியாவின் புகழ்பெற்ற ஐ.டி நிறுவனங்களுள் ஒன்றான விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜிக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது விப்ரோ நிறுவனம். தனது இளம் வயதில், எண்ணெய் நிறுவன தலைவராக பணியைத்...

சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு விருது

சென்னை எழும்பூரில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய கட்டிடத்திற்கு சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் நடைபெற்ற சுற்றுசூழலுக்கு ஏற்ற கட்டிட மாநாட்டில் மத்திய வீட்டுவசதித்துறை அமைச்சர் ஹர்தீப்ஐ சிங் பூரி இதற்காக விருதை வழங்கினார். கடந்த மே மாதம் திறக்கப்பட்ட எழும்பூர் மெட்ரோ...

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மினால் பட்டேலுக்கு அதிபர் விருது

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மினால் பட்டேல் என்ற அமெரிக்கருக்கு, ஆட்கடத்தலைத் தடுக்க சிறப்பாக செயல்பட்டதற்காக அதிபர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த மினால் பட்டேல், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பி.ஏ.,வும், கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ.,வும் படித்தார். ஹூஸ்டன் மேயரின் ஆட்கடத்தல் தடுப்புப்...

அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் நார்தாஸ், பால் ரோமருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் நார்தாஸ் மற்றும் பால் ரோமர் ஆகியோருக்குப் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சுவீடன் நாட்டுத் தலைநகர் ஸ்டாக்கோமில் உள்ள ராயல் சுவீடிஷ் அகாடமி மருத்துவம், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பைச் செய்தவர்களுக்கு நோபல் பரிசு...

மகாத்மா காந்திக்கு அமெரிக்காவின் உயரிய விருது வழங்கத் தீர்மானம்

மகாத்மா காந்திக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் தங்கப் பதக்கம் வழங்குவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் பரிந்துரைத்துள்ளது. மகாத்மா காந்தியின் 150ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. காந்தியின் அகிம்சை, சமாதானம் ஆகிய கொள்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அவருக்கு அமெரிக்காவின் உயரிய விருதான...

HBO.வுக்கு இணையாக 23 விருதுகளை வென்ற Netflix நிறுவனம்

புகழ்பெற்ற தொலைக்காட்சி நிறுவனமான ஹெச்.பி.ஓ.வுக்கு இணையாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 23 எம்மி விருதுகளை வென்றுள்ளது. அமெரிக்க தொலைக்காட்சித் துறையில் சிறந்து விளங்கும் நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுத்து கவுரவிக்கும் எம்மி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்செலீஸ் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் பிரைம் நேர...

புற்றுநோயை துல்லியமாக முன்கணிப்பதில் முன்னோடியாகத் திகழும் அருள் சின்னையனுக்கு ‘சிறந்த ஆய்வாளர்’ விருது

புற்றுநோயை துல்லியமாக முன்கணிப்பதில் முன்னோடியாகத் திகழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருள் சின்னையனுக்கு ‘சிறந்த ஆய்வாளர்’ என்ற விருதை அமெரிக்க தேசிய புற்றுநோய் மையம் வழங்கியுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருள் சின்னையன் புற்றுநோயை முன்கூட்டியே கணிக்கும் வகையில் மிச்சிகன் ஆன்காலஜி சீக்வென்சிங்-ஐ...

அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதாவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு எழுதியுள்ள...

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி

புதுச்சேரியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்று நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தனர். புதுச்சேரி கல்வித்துறை சார்பில் வில்லியனூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆசிரியர் தினம்...