​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னை அரசுப் பள்ளிகளில் தானியங்கி வருகை பதிவு, குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

தமிழகத்திலேயே முதன்முறையாக தானியங்கி முறையில் மாணவிகளின் வருகை பதிவு மற்றும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை, சென்னை போரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். இந்த நவீன தொழில்நுட்பம் மூலமாக மாணவர்கள் அடையாள அட்டை அணிந்து கொண்டு பள்ளி...

ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்ட நபருக்கு அரிவாள் வெட்டு..!

சென்னை மடிப்பாக்கம் கார்த்திகேயபுரம் பகுதியில், சரவணன் என்பவரை ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் மூவர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். ஆக்கிரமிப்பில் ஈடுபடும் அரசியல் பிரமுகர்கள் மீது புகார் அளித்தல், சம்மந்தப்பட்டவரின் ஆதாரங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது போன்ற செயல்களில் சரவணன் ஈடுபட்டு...

திருவள்ளூரில் 5 மாத குழந்தையின் கழுத்தை அறுத்த கொடூரனுக்கு போலீசார் வலை வீச்சு..!

திருவள்ளூரில் 5 மாத குழந்தையைத் தூக்கிச் சென்று, கொடூரமாக கழுத்தை அறுத்து வீசிச் சென்ற கொடூர நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ராபினின் குடும்பத்தினர் காற்று வரவில்லை என கதவைத் திறந்து வைத்துவிட்டு...

டெஸ்லா நிறுவன கார் ஓட்டுநர் காரின் தானியங்கி அமைப்பை இயக்கி விட்டு உறங்கியதாக புகார்

டெஸ்லா நிறுவன ஓட்டுநர் ஒருவர் காரின் தானியங்கி அமைப்பை இயக்கி விட்டு காரில் உறங்கியதாக புகார் எழுந்துள்ளது. தானியங்கி கார் விபத்துகள் தொடர்பான புகார்களையடுத்து, கண்காணிக்கவும், அவசரகாலங்களில் கட்டுப்படுத்தவும், ஓட்டுநர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தானியங்கி முறையில் இயங்கியதாகக் கூறப்படும் டெஸ்லா காரில் ஓட்டுநர்...

ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்டை தொடங்கும் அமேசான் நிறுவனம்

அமேசான் நிறுவனத்தின் சூப்பர் மார்க்கெட் பிரிவு, அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இன்று திறக்கப்படுகிறது. அமேசான் கோ(Amazon Go) என பெயரிடப்பட்ட அந்த சூப்பர் மார்க்கெட் பிரிவில், பில் போடுவதற்காக நீண்ட வரிசையில் நிற்கத் தேவையில்லை. இங்கு செல்ல “அமேசான் கோ” செயலியை நமது...