​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஒரு இன்னோவா காரும் நான்கு திருடர்களும்....!

சென்னையில் இன்னோவா காரை, விற்பனை செய்து அதை வாங்குபவர்களிடம் மீண்டும் திருடி பலரிடம் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.  சென்னை மதுரவாயலை சேர்ந்த சினிமா பைனான்சியர் தணிகை. இவர், இணையதளத்தில் ஒரு விளம்பரத்தை பார்த்து இன்னோவா...

டிக்கெட் கவுண்ட்டரில் வரிசையில் நிற்கச் சொன்னதால் தகராறு

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், ரயில்வே காவலர் ஒருவரை கொலைவெறியுடன் தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர். தியோரியா ரயில் நிலையத்தில் டிக்கெட்டுகளைப் பெற பயணிகள் வரிசையில் நின்றனர். அப்போது இருவர் மட்டும் வரிசையில் நிற்காமல் இடையில் புகுந்து கொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட ரயில்வே காவலர்...

டிவி நடிகர் கரண் ஓபராய் மீது பாலியல் புகார் அளித்த பெண் கைது

டிவி நடிகர் கரண் ஓபராய் மீதான பாலியல் வழக்கில், திடீர் திருப்பமாக அவர் மீது புகார் கொடுத்த பெண்ணை மும்பை போலீசார் கைது செய்தனர். திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக ஜோதிடர் எனக் கூறப்படும் பெண்...

4 வயது சிறுமி பொம்மையை எடுத்ததால் துப்பாக்கி முனையில் பெற்றோர் கைது

அமெரிக்காவின் ஷாப்பிங் மாலில் கருப்பினத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி பொம்மையைத் எடுத்துவிட்டார் என்பதற்காக அவரது பெற்றோரை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்த காட்சிகள் வைரலானதை அடுத்து ஃபீனிக்ஸ் மேயர் மன்னிப்பு கோரியுள்ளார். கடந்த 27-ம் தேதி கருப்பினத்தைச் சேர்ந்த ஒரு...

பெண் காவலரை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்..! போலீஸ்காரர் கைது

கேரள மாநிலம் ஆலப்புழையில் பெண் காவலர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர், சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள வள்ளிகுன்னம் காவல் நிலையத்தில் பெண் காவலராக...

சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை குறிவைத்து திருட்டு

சென்னையில், இரவு நேரத்தில் வாகனங்களில் திருடி வந்தவனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அபிராமபுரம் அருகேவுள்ள சிவி ராமன் சாலையில் நள்ளிரவு சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த கணேஷ் என்பவனை ரோந்து பணியில் இருந்த அபிராமபுர காவலர் சுபாஷ்  பிடித்து விசாரித்தார். அப்போது இரவு நேரங்களில்,...

தந்தங்களை வெட்டி எடுத்து மறைத்து வைத்திருந்த 2 பேர் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இறந்து கிடந்த யானையின் தந்தங்களை வெட்டி எடுத்து மறைத்து வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடம்பூர் அடுத்துள்ள பரபெட்டா காப்புக்காடு வனப்பகுதியில் இறந்து கிடந்த யானையின் தந்தங்களை சிலர் வெட்டி எடுத்து திருடிச் சென்றதை...

வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கி தயாரித்த இருவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம்  ஓசூர் அருகே நாட்டுத்துப்பாக்கி தயாரித்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். உணிசே நத்தம் கிராமத்தை யொட்டியுள்ள வனப்பகுதியினுள் சட்ட விரோதமாக நாட்டுத்துப்பாக்கிகள் தயாரிப்பில் சிலர் ஈடுபடுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கிருஷ்ணகிரி நக்சல் ஒழிப்பு போலீசார் அங்கு அதிரடி சோதனை...

ஓடும் காரில் கண்ணாடியை இறக்கிவிட்டு கதவில் அமர்ந்து பயணம்

மும்பையில் ஓடும் காரில் கண்ணாடியை இறக்கிவிட்டு கதவின் மீது அமர்ந்தபடி பயணித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 7-ம் தேதி இரவு மும்பையின் கார்டர் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றில் மூன்று பேர் கண்ணாடியை இறக்கிவிட்டு கதவில் அமர்ந்தபடி பயணித்தனர். பரபரப்பாக வாகனங்கள்...

80 வயது மாமியாரை அடித்து உதைத்த மருமகள் கைது

மாமியாரை மருமகள் அடித்து உதைக்கும் வீடியோ காட்சி வைரலானதையடுத்து மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர். ஹரியானாவில் உள்ள நிவாஸ் நகர் கிராமத்தில் காந்தா தேவி என்ற பெண் தனது 80 வயதான முதிய வயதுடைய மாமியரின் தலைமுடியை பிடித்து அடித்து உதைக்கும்...