​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உலகக் கோப்பையில் ரஹானே விளையாட வேண்டும் - முன்னாள் வீரர் வெங்சர்க்கார்

அஜிங்கிய ரஹானேவை உலகக் கோப்பையில் சேர்க்கவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவருமான வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். 50 ஓவர் கிரிக்கெட் போட்டியென்பது 20 ஓவர் போட்டிபோல அவசர கதியில் ஆடக்கூடிய ஆட்டம் அல்ல எனத் தெரிவித்த அவர், அனுபவமிக்க...

உலகக் கோப்பையில் நான்காவதாக களமிறங்க விஜய் சங்கரே பொருத்தமானவர் - மஞ்ச்ரேக்கர்

விஜய் சங்கரே நான்காவது வீரராக களமிறங்க சரியான நபர் என முன்னாள் இந்திய அணி வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பையில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் மூன்றாவது மற்றும் நான்காவது வீரராக யார் யாரை களமிறக்குவது எனும் குளறுபடி அண்மைக்காலமாக இருந்துவருகிறது. இந்நிலையில்...

உலக கோப்பையில் விளையாடும் வீரர்களுக்கு ஐ.பி.எல் போட்டியில் ஓய்வா?

உலக கோப்பையில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு ஐ.பி.எல்.லில் ஓய்வு அளிப்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பதில் அளித்துள்ளது. 12-வது ஐ.பி.எல். போட்டி வருகிற 23-ந்தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே மாதம்...

உலகக் கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு- தெ.ஆ., வீரர் இம்ரான் தாஹிர்

உலகக் கோப்பை தொடருடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னனி பந்துவீச்சாளரான இம்ரான் தாஹிர் தெரிவித்துள்ளார். 50 ஓவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றாலும் 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடவுள்ளதாக தெரிவித்த அவர், எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட...

உலக கோப்பை கிரிக்கெட்டில் 4-வது இடத்தில் விளையாடத் தயார் என விராட் கோலி பேட்டி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4-வது வரிசையில் விளையாடுவதற்கு தயார் என்று இந்திய அணி கேப்டன் வீராட்கோலி கூறியுள்ளார். உலக கோப்பை போட்டியில் கோலி 4-வது வரிசையில் விளையாட வேண்டும் என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சமீபத்தில் யோசனை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ரவி...

3வது துவக்க வீரர் தேவைப்பட்டதால்தான் கே.எல். ராகுல் சேர்க்கப்பட்டார் - எம்.எஸ்.கே பிரசாத்

மூன்றாவது துவக்க வீரர் வேண்டும் என்பதாலேயே கே.எல்.ராகுல் அணியில் சேர்க்கப்பட்டதாக தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் மற்றும் டி-20 தொடருக்கான அணியில் கே.எல். ராகுல் சேர்க்கப்பட்டார். நல்ல ஃபார்மில் பல வீரர்கள் இருக்கும்போது ராகுல் தேர்வு செய்யப்பட்டதால்...

ரவி சாஸ்திரியின் கருத்துக்கு கவாஸ்கர் எதிர்ப்பு

உலகக் கோப்பையில் கோலியை  நான்காவது வீரராக களமிறக்க திட்டமிட்டுள்ளது தவறான முடிவு என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ராயுடுவையோ அல்லது வேறொரு வீரரையோ மூன்றாவதாக களமிறக்க திட்டமிட்டுள்ளதாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருந்த நிலையில், இவ்வாறு கவாஸ்கர்...

உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் கேப்டன் அறிவிப்பு

உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக சர்ப்ராஸ் அகமதுவே செயல்படுவார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கும், 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடருக்கும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்ப்ராஸ் அகமதுவே செயல்படுவார் என பாகிஸ்தான்...

உலகக் கோப்பைக்கு அஷ்வினை சேர்க்க வேண்டும் - கவுதம் காம்பிர்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர் அஷ்வினைச் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர் கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் தற்போது குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோர் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் 50 ஓவர்...

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக, இந்திய அணி விளையாடவுள்ள பயிற்சி ஆட்டங்கள் குறித்த விபரம் வெளியீடு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக, இந்திய அணி விளையாடவுள்ள பயிற்சி ஆட்டங்கள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி விளையாடவுள்ள போட்டிகளுக்கான அட்டவணை...