​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவிற்கு முதல் தங்கம்

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவிற்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது. தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதில், பிகர் ஸ்கேட்டிங் (( figure skating )) போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியில், ரஷ்ய வீராங்கனை...

குளிர்கால ஒலிம்பிக் : அரைவளைய பனிச்சறுக்கில் அமெரிக்க வீரர் தங்கப்பதக்கம்

தென்கொரியாவின் பியாங்சங்கில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக்கில் அரைவளைய பனிச்சறுக்கு போட்டியில் அமெரிக்க வீரர் David Wise தங்கப்பதக்கம் வென்றார். முதல் இரு வாய்ப்புகளை தவறவிட்ட David மூன்றாவது வாய்ப்பில் கச்சிதமாக சறுக்கிச் சென்றார் இந்த போட்டியில் மற்றொரு அமெரிக்க வீரரான ALex...