​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விஜய் மல்லயாவின் சொத்துகளை கையகப்படுத்த நடவடிக்கை

வங்கிக்கடன் மோசடி தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் விஜய் மல்லயாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். விஜய் மல்லயாவை இந்தியாவை அழைத்து வர லண்டன் நீதிமன்றத்தில் சட்டரீதியான போராட்டம் நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்தில் அடுத்த சுற்று விசாரணை தொடங்க உள்ள...

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவுக்கு மேலும் சிக்கல், விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடிக்கு, அலோக் வர்மா உதவினாரா?

வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் தேடப்படும் விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடிக்கு, சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்தபோது அலோக் வர்மா உதவினாரா என்பது குறித்து மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் சிபிஐ இயக்குநர் பொறுப்பில்...

விஜய் மல்லையாவை நாடுகடத்துவதற்கான நீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெற்றதாக பிரிட்டன் உள்துறை அமைச்சகம் தகவல்

விஜய் மல்லையாவை முறைப்படி விசாரணைக்காக நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் பிரிட்டன் உள்துறை அமைச்சர் சஜித் ஜாவீதிடம் உள்ளது. இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன்வாங்கித் திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா 2016ஆம் ஆண்டு பிரிட்டனுக்குச்...

என்னை திருடன் என்று அழைப்பதை நிறுத்துங்கள் - விஜய் மல்லையா

தன்னை திருடன் என்று அழைப்பதை நிறுத்துமாறு விஜய் மல்லையா டுவிட்டர் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். பிரபல தொழிலதிபராக இருந்த அவர், இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன் பெற்று திருப்பிச் செலுத்த முடியாமல், கடந்த 2016 ஆம் ஆண்டு...

கோடிக்கணக்கில் கடன்பெற்று தப்பியோடுபவர்களை தடுக்கத் திட்டம்

கோடிக்கணக்கில் கடன்பெற்று ஏமாற்றிவிட்டு நாட்டை விட்டு ஓடும் மோசடி பேர்வழிகளுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்களை அளிப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவோரின் பட்டியலில், பொதுத்துறை வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகளையும் மத்திய அரசு இணைத்திருக்கிறது. விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி உள்ளிட்டோர்,...

விஜய்மல்லையா நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதன் பின்னணியில் பிரதமர் நரேந்திரமோடி உள்ளார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

விஜய்மல்லையா நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதன் பின்னணியில் பிரதமர் நரேந்திரமோடி உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில் விஜய் மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை சி.பி.ஐ. மாற்றி வெளியிட்டு அவர் தப்பிக்க உதவி செய்ததாக...

விஜய் மல்லையா லண்டன் செல்ல உள்ளது தெரிந்தும் சி.பி.ஐயிடம் தெரிவிக்காதது ஏன் - ராகுல்காந்தி கேள்வி

லண்டன் செல்வதாக விஜய் மல்லையா கூறியதை சிபிஐ-க்கோ அமலாக்கத்துறைக்கோ அல்லது காவல்துறைக்கோ மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவிக்காதது ஏன் என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் அருண் ஜேட்லியை...

இந்தியா வருவது பற்றி நீதிபதி தீர்மானிப்பார் - விஜய் மல்லையா

விஜய் மல்லையாவிடம் இந்தியாவுக்கு எப்போது வருவீர்கள் எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதுபற்றி நீதிபதி தீர்மானிப்பார் எனப் பதிலளித்துள்ளார். பல்வேறு வங்கிகளிடம் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடன்பெற்றுத் திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகள்...

அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீசுக்கு விஜய்மல்லையா பதில் மனு தாக்கல் செய்ய 3 வார கால அவகாசம்

அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளிக்க விஜய்மல்லையாவுக்கு 3 வார கால அவகாசம் வழங்கி மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வங்கி கடன் ஏய்ப்பு புகாரில் சிக்கி லண்டன் தப்பி சென்ற விஜய்மல்லையாவை, புதிய சட்டத்தின்படி தேடப்படும்...

விஜய் மல்லையா சட்ட வழிகாட்டுதல் படி நாடு கடத்தப்படுவார் - பிரிட்டன் அமைச்சர் திட்டவட்டம்

முறையான சட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில், தொழிலதிபர் விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவார் என பிரிட்டன் அமைச்சர் பாரோன்னஸ் வில்லியம்ஸ் (( Baroness Williams )) தெரிவித்திருக்கிறார். இந்தியா வந்துள்ள அவர், உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜுஜூவை சந்தித்துப் பேசினார். அப்போது, விஜய் மல்லையாவை...