​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஸ்ரீதேவியின் கதாப்பாத்திரத்தில் நடிக்க நிறைய தைரியம் தேவை - வித்யா பாலன்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கதாப்பாத்திரத்தில் நடிக்க நிறைய தைரியம் வேண்டும் என வித்யா பாலன் கூறியுள்ளார். மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை தழுவிய த டர்டி பிக்சர் படத்தில் வித்யாபாலன் நடித்திருந்தார். தற்போது, மறைந்த புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவி கதாப்பாத்திரத்தில் நடிக்க...

Filmfare திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகையாக வித்யா பாலன் தேர்வு

பிலிம்பேர் திரைப்பட விருதுகள் விழாவில் நடிகை வித்யா பாலன் சிறந்த நடிகையாக தேர்வு பெற்றார். 63வது பிலிம்பேர் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா மும்பையில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த நடிகைகளுக்கான பரிந்துரைகளில் தும்ஹாரி சுலு படத்தில் நடித்த வித்யா...