​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமெரிக்காவில் விறுவிறுப்பாய் விற்பனையாகும் டைப்ரைட்டர்கள்

கணிணிகள், செல்போன்கள் என உலகம் மாறி விட்ட சூழலிலும் இன்னமும் அமெரிக்காவில் டைப்ரைட்டர்களுக்கு மவுசு குறையவில்லை. அந்நாட்டின் மன்ஹாட்டனில் 1932-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டைப்ரைட்டர் நிறுவனத்தை தந்தைக்கு பின் நடத்தி வரும் செக் வைய்ட்சர், டைப் ரைட்டர்கள் பயன்படுத்துவோரின் மனத்தை கூர்மையாக்கும்...

அமெரிக்காவில் களை கட்டிய சர்வதேச அலை சறுக்குப் போட்டி

சர்வதேச அலை சறுக்கு போட்டி அமெரிக்காவில் களை கட்டி உள்ளது. அந்நாட்டின் ஹாவாய் தீவில் நடைபெற்ற தகுதி சுற்று போட்டிகளில் பிரேசில் நாட்டின் கேபிரியல் மெடினாவும், ஆஸ்திரேலியாவின் ஜூலியன் வில்சனும் முதல் இடத்தை பிடித்துள்ளனர். பிரேசிலின் பிலிப்பி டோல்டோவும் இறுதிச்சுற்றுக்கு தேர்வு பெற்றுள்ளார்....

பாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட கொடுத்திருக்கக் கூடாது - நிக்கி ஹாலே

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒரு டாலர் கூட நிதி உதவி வழங்கி இருக்கக் கூடாது என்று ஐ.நா. அவைக்கான அமெரிக்க பிரதிநிதி நிக்கி ஹாலே கூறியுள்ளார். அமெரிக்க இதழுக்கு பேட்டி அளித்த அவர், ஒரு நாட்டுடன் கூட்டு சேரும் போது அதற்கேற்றாற்போல் உத்திகளை...

அரசு பொது மருத்துவமனை லிஃப்ட் அமைந்துள்ள இடத்தின் அடிப்பகுதியில், ஆண் சடலம்

சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை லிஃப்ட் அமைந்துள்ள இடத்தின் அடிப்பகுதியில், ஆண் சடலம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையின் முதல் கட்டிடத்தின் பின்புறம் மருத்துவக் கழிவுகளை கொண்டு செல்லும் லிஃப்டின் அடிப்பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக மருத்துவ அலுவலர்கள்...

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று நடக்கிறது.. மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க முடிவு

மேகதாதுவில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது.  தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக்...

அமெரிக்காவில் ஓட்டுநர் இல்லா தானியங்கி கார் சேவை

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் ஓட்டுநர் இன்றி ஓடும் தானியங்கி கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அந்த மாகாணத்தின் சாண்ட்லியர் நகரில் வே மோ என்ற நிறுவனம் தொடங்கி உள்ள இந்த வாடகை கார் சேவையை பெறுவோர், செல்போன் மூலம் பதிவு செய்தால், அவர்கள்...

அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாடிய கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்று, உலகின் பல்வேறு நாடுகளில் கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்திருந்தவர்கள் பனிச்சறுக்கு விளையாட்டு, மாரத்தான் ஓட்டம் போன்றவற்றில் பங்கேற்றனர். ஏசுகிறிஸ்து அவதரித்த திருநாளாம் கிருஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட உலகமே தயாராகி வருகிறது. அதற்கான ஏற்பாடுகளும் கடைகட்டியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவின்...

ஆறரை மணி நேரத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு சென்றடையும் அதிநவீன தேஜஸ் விரைவு ரயில்

விமானத்தைப் போன்று, அதி நவீன சொகுசு வசதிகளை கொண்ட தேஜஸ் அதிவிரைவு ரயில், சென்னையிலிருந்து மதுரைக்கு ஆறரை மணி நேரத்தில் சென்றடையும் வகையில், வெகுவிரைவில் இயக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.  சென்னை ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்ட அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட தேஜஸ் அதிவிரைவு...

கர்தார்பூர் வழித்தடம் அமைக்கும் முயற்சிக்கு அமெரிக்கா வரவேற்பு

இந்தியாவும்-பாகிஸ்தானும் கர்தார்பூர் வழித்தடம் அமைப்பதை அமெரிக்கா பாராட்டியுள்ளது. பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள சீக்கியர்களின் புனித தலத்திற்குச் செல்ல பஞ்சாபில் இருந்து வழித்தடம் அமைக்க இருநாட்டு அரசுகளும் அடிக்கல் நாட்டின. இதுகுறித்து பேசியுள்ள அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் ராபர்ட் பல்லாடினோ, கர்தார்பூர் வழித்தடம்...

அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை அதிபர் டிரம்ப் தம்பதியர் திறந்து வைத்தனர்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அமெரிக்காவில் அதிபர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரத்தை அதிபர் டிரம்ப் தம்பதியர் திறந்து வைத்தனர். அந்நாட்டு மரபுப்படி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும்விதமாக, வெள்ளை மாளிகையில் அதிபரின் சார்பில்  பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் மரம் நிறுவப்படும். இதன் அடிப்படையில், 96 ஆம்...