​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பத்மனாபசுவாமி கோவிலில் ஆராட்டுத் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற ஊர்வலம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மனாபசுவாமி கோவிலில் ஆராட்டு திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது . செண்டை மேளம் கொட்ட, யானைகள் புடை சூழ பத்மனாபசுவாமி ஊர்வலம் நடைபெற்றது. புனித நீராடலுக்காக ஸ்வாமி விக்ரகம் கடலுக்குக் கொண்டு செல்லப்பட்டு கடலில் யானைகளால் நீராடச் செய்யப்பட்டது....

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 5வது ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3க்கு 1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.  இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது....

மலையாள நடிகர் மோகன்லால் பாஜகவில் இணையப் போவதாக தகவல்

பிரபல மலையாள நடிகர் மோகன்லால், பாரதிய ஜனதா கட்சியில் சேரப் போவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.தலைநகர் டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை, மோகன்லால் சந்தித்த நிலையில், இந்த தகவல் வெளியாகியிருக்கிறது. அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கேரளாவில், மோகன்லாலை களமிறக்க...

சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுப்பு

திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், 3 துப்பாக்கி தோட்டாக்களை ரயில்வே போலீசார் கண்டெடுத்துள்ளனர். இன்று காலை சென்னை சென்ட்ரல் நிலையம் வந்து சேர்ந்த அந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே ஊழியர்கள் வழக்கம்போல துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர். அப்போது ஏசி வசதி...

திருவனந்தபுரத்தில் முதன்முறையாக மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்த காதலர்கள் சட்டப்படி திருமணம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முதன்முறையாக மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்த காதலர்கள் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர். இஷான் பெண்ணாகப் பிறந்து மருத்துவ சிகிச்சை மூலம் ஆணாக மாறியவர். இதே போன்று ஆணாகப் பிறந்த சூர்யா பெண்மைத்தன்மையால் தன்னை பெண்ணாக மாற்றிக் கொண்டார். இவர்கள் இருவரும்...

பாலிமர் செய்தி எதிரொலி : திருவைகுண்டம் அணை சீரமைக்கும் பணி துவக்கம்

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அணையை சீரைமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.அணையில் விரிசல் மற்றும் ஓட்டை ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான கன அடி நீர் கடலில் கலப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பான செய்தித் தொகுப்பு பாலிமர் செய்திகள் தொலைக்காட்சியில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஒளிபரப்பானது. அதன்...