​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்வோர் குறித்து சகபயணிகள் புகாரளிக்கலாம் - ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு

ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்வோர் குறித்து ரயில்வே காவல்துறையின் ட்விட்டர் பக்கத்திலோ அல்லது 1512 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கோ சக பயணிகள் புகார் தெரிவிக்கலாம் என ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியுள்ளார். கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் பிசாசுமுனை...

கொடைக்கானல் சாலைகளில் கூட்டமாக சுற்றித் திரியும் காட்டெருமைகளால் பயணிகள் அச்சம்

கொடைக்கானல் நகரச் சாலைகளில் சுற்றித்திரியும் காட்டெருமைகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். ஏரிச்சாலை, நாயுடுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டெருமைகளின் கூட்டமாக திரிவதால், சுற்றுலாப்பயணிகள் வரத் தயங்குவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொடைக்கானல்...

சென்னை மெட்ரோ ரயில்களில் பொதுமக்கள் இன்றும் இலவசமாகப் பயணிக்கலாம்..!

சென்னை மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் இன்றும் கட்டணமின்றி இலவசமாகப் பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு, ஆலந்தூர் வழியாகப் பரங்கிமலைக்கும், டிஎம்எஸ்சில் இருந்து கிண்டி, ஆலந்தூர் வழியாகச் சென்னை விமான நிலையத்துக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு...

பேருந்து கட்டண உயர்வை அடுத்து ரயிலை நாடும் பயணிகள்! ரயில் – பேருந்து கட்டணம் ஒப்பீடு

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டம் காரணமாக, இருவாரங்களுக்கு முன் தமிழகத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது, சென்னை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ரயில் பயணங்களை மேற்காண்டதால், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், பேருந்துக் கட்டண உயர்வு பொதுமக்களுக்கு...