​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

போக்குவரத்துக் காவலரை கீழே தள்ளிவிட்ட ஆய்வாளருக்கு மீண்டும் பணி

சென்னையில் போக்குவரத்து காவலரை கீழே தள்ளி விபத்து ஏற்படுத்தியதாக, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட, போக்குவரத்து ஆய்வாளருக்கு, ஒரு மாதத்திற்குள் மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டையில் பணியாற்றி வந்த போக்குவரத்து காவலர் தர்மராஜ், தனது தாயாரின் இறுதிச் சடங்குக்கு விடுப்பு தராத விரக்தியில், வாக்கி...

மின்சார திருட்டில் ஈடுபட்டு வந்த போக்குவரத்து ஆய்வாளர்

சென்னையில் காவல் ஆய்வாளர்கள் குடியிருப்பில் முறைக்கேடாக வீட்டிற்கு மின்சாரம் பயன்படுத்திய ஆய்வாளருக்கு மின்சார வாரியம் அபராதம் விதித்துள்ளது சென்னையில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணிபுரியும் ஜெயக்குமார், ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள ஆய்வாளர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் முதல் தளத்தில்...

லஞ்சப் புகாரில் கைதான போக்குவரத்து ஆய்வாளர் வீட்டில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்...

லஞ்சப் புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளராக உள்ள பாபு என்பவர், வாகன தகுதி சான்று பெற 25...

காலமான தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு ரூ.40 ஆயிரம் நிதியுதவி திரட்டி கொடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர்

சென்னையில் காலமான தலைமைக் காவலரின் மகன் மற்றும் மகள் கல்விச் செலவுக்காக, போக்குவரத்து ஆய்வாளர் எடிசன் சாந்தகுமார் 40 ஆயிரம் ரூபாய் திரட்டி கொடுத்துள்ளார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில், இருப்புப்பாதை காவல் நிலைய தலைமைக் காவலராக இருந்த கிரி கிரிகோரி, கடந்த ஜூன்...

திருவொற்றியூரில் போக்குவரத்து தலைமைக் காவலரை கட்டையால் தாக்கிய மர்ம நபர்கள்

சென்னை திருவொற்றியூரில் போக்குவரத்துக் காவலரை கட்டையால் தாக்கிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். எண்ணூர் சாலையில் பலகைதொட்டி குப்பம் பகுதியில் போக்குவரத்து தலைமை காவலர் ஏழுமலை என்பவர், சாலையில் நின்ற கண்டெய்னர் லாரிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது லாரி ஓட்டுநர்...