​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கோலி, ரகானே நிதான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்டது இந்தியா..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.  இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி பெர்த்தில்...

2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட்

பெர்த்தில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நேற்று தொடங்கிய இப்போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து...

இந்தியா - ஆஸ்திரேலிய 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெல்லுமா?

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு, விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி, ஏற்கெனவே அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று, சாதனை படைத்தது. இந்நிலையில், இன்று 2வது...

82 ஆண்டு கால சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர் யாசிர் ஷா

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை அதிவேகமாகக் கைப்பற்றி 82 ஆண்டுகால வரலாற்று சாதனையை பாகிஸ்தான் வீரர் யாசிர் ஷா முறியடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக அபுதாபியில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இவர் இச்சாதனையை படைத்துள்ளார். நியூசிலாந்து வீரர் வில்லியம் சோமர்வில்லேவை ((William somerville))...

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய...

இந்தியா - மே.இ.தீவுகள் மோதும் 3வது 20 ஓவர் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சென்னை சேப்பாக்கத்தில் தொடக்கம்

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் மூன்றாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது. இந்த இரு அணிகளும் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 11ஆம்...

ஒருநாள் போட்டித் தொடர்களில் 7முறை தொடர்நாயகன் விருதுபெற்ற விராட் கோலி

இந்தியக் கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஒருநாள் போட்டியில் ஏழாவது முறையாக தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார். இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதிய ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மூன்றுக்கு ஒன்று என்கிற...

இந்தியா- மேற்கிந்திய தீவு கடைசி ஒருநாள் போட்டி

இந்திய-மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தியஅணியைப் பொருத்த வரை கோலி மற்றும் ரோஹித் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த போட்டியில் ராயுடுவும் சதம் அடித்துள்ளார். பந்துவீச்சைப் பொருத்த வரையில் பும்ரா, கலீல் அகமது ஆகியோர்...

இந்தியா- மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

இந்தியா- மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில், கவுகாத்தியில் நடைபெற்ற முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பிற்பகல்...

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2க்கு 0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது.  மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி...