​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அ.தி.மு.க ஓட்டுகளை அ.ம.மு.க பிரிக்க வாய்ப்பே இல்லை: தமிழிசை

அதிமுகவின் வாக்குகளை, அமமுகவால் பிரிக்க வாய்ப்பே இல்லை என்றும், ஆர்.கே.நகர் மக்கள், டோக்கன்களை வைத்துக் கொண்டு டிடிவி தினகரனை தேடிக் கொண்டிருப்பதாகவும், தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். சென்னை ஆழ்வார்பேட்டை கிரவுன் பிளசாவில், அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்...

இரட்டை இலை வழக்கு - இன்று விசாரணை

இரட்டை இலை சின்னம் தொடர்பாக டிடிவி தினகரன் தொடர்ந்த மேல்முறையிட்டு மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற இருக்கிறது. இரட்டை இலை சின்னத்தை அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியதை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தை...

அமமுக புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் அதிமுகவில் இணைந்தார்

டிடிவி தினகரன் சமுதாய இயக்கம் போல் கட்சி நடத்துவதாக கூறி அமமுக புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் குழ.சண்முகநாதன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நேரில் சந்தித்து, மீண்டும்...

டிடிவி தினகரன் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை என புகார் தெரிவித்துள்ள அப்பகுதி பெண்கள், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தண்டையார்பேட்டை இரட்டைக் குழி தெருவில் ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இயங்கி வருகிறது. நேற்று இரவு...

தேர்தல் சூறாவளியில் பத்தோடு பதினொன்றாக தினகரன் காணாமல் போவார் - அமைச்சர் செல்லூர் ராஜூ

காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளின் அடிப்படையில்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். மதுரை பனகல் சாலையிலுள்ள அதிமுக அலுவலகத்தில் நீர் மோர் பந்தலை திறந்துவைத்த அமைச்சர், செய்தியாளர்களிடம் பேசுகையில்...

தினகரனுக்கு யாரைப்பார்த்தாலும் ரவுடிபோலத்தான் தெரியும் - ராஜேந்திர பாலாஜி

சபாநாயகரின் கையை வெட்டுவோம் என்று பேசும் குண்டர்களை தன் பக்கம் வைத்துக்கொண்டு என்னைப் பார்த்து டிடிவி தினகரன் ரவுடி என்பதா? என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பினார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 234 கோடி ரூபாய் மதிப்பில் கூட்டுக் குடிநீர்...

அதிமுக கூட்டணி குறித்து டிடிவி தினகரன் விமர்சனம்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமைந்த மக்கள் நல கூட்டணி போல, அதிமுக அமைத்துள்ள மெகா கூட்டணியும் தோல்வியடையும், அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். மதுரை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். ...

இரட்டை இலை வழக்கில் மேல் முறையீடு செய்யப்பட உள்ளது - டிடிவி தினகரன்

இரட்டை இலை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  தாங்கள் அதிமுகவின் ஒரு அங்கம் என்று டெல்லி உயர்நீதிமன்றமே கூறியுள்ளதால், புதிதாக ஒரு கட்சி...

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான தினகரனின் எண்ணத்தில் சம்மட்டி அடி: ஜெயக்குமார்

இரட்டை இலைச் சின்னம் அதிமுகவுக்குக் கிடைக்கக் கூடாது என்ற தினகரனின் எண்ணத்தில் சம்மட்டி அடி விழுந்துள்ளதாகவும் அமமுகவின் மூக்கு உடைந்துவிட்டதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தமது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட தினகரன்,...

அங்கீகாரம் இல்லாத தலைவர் TTV தினகரன்- RB உதயகுமார்

மதுரையை அடுத்த  திருமங்கலம் அருகில் அதிமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பிரம்மாண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார்,...