​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பத்மாவத் படத்திற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு – நொய்டாவில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய கும்பல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பத்மாவத் படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுங்கச்சாவடியை கர்னி சேனா அமைப்பினர் அடித்து நொறுக்கினர். ரஜபுத்திரர்களின் வரலாற்றை திரித்துக்கூறுவதாகக் கூறி பத்மாவத் படத்திற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் நொய்டாவில் உள்ள சுங்கச்சாவடியை ஸ்ரீரஜ்புத்ர கர்னி சேனா அமைப்பினர் அடித்து நொறுக்கினர். இந்தக்...