​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மயிலாப்பூர் கோவிலில் மாற்றப்பட்டதாக கூறப்படும் மயில் சிலை தொடர்பான ஆவணங்கள் அழிந்துவிட்டதாக உயர்நீதிமன்றத்திற்கு தகவல்

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் மாற்றப்பட்டதாக கூறப்படும் மயில் சிலை உள்ளிட்ட சிலைகளின் ஆவணங்கள் அழிந்துவிட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கடிதம் அனுப்பிய  இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோவிலில்...

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பது குறித்து சி.பி.ஐ.க்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பது குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு, சி.பி.ஐ.க்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழகக் கோவில்களில் சிலைகள் திருட்டுப் போனது குறித்து சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றித்...

சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை மத்திய அரசு தமிழக அரசிடம் கோரியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தகவல்

சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை மத்திய அரசு தமிழக அரசிடம் கோரியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தகவல் சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது தொடர்பான ஆவணங்கள் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. இயக்குநர்...

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது குறித்த கடிதப் பரிமாற்றம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு மாற்றுவது தொடர்பாக தமிழக அரசுக்கும் தமிழக காவல்துறைக்கும் இடையில் நடந்த கடிதப் பரிமாற்ற ஆவண விவரங்களை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது வழக்கை சிபிஐ-க்கு மாற்றியது...

சிலை கடத்தப்பட்ட வழக்கில் மும்பையைச் சேர்ந்த வல்லப பிரகாஷுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை முன் ஜாமீன்

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சிலை கடத்தப்பட்ட வழக்கில் மும்பையைச் சேர்ந்த வல்லப பிரகாஷுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் மும்பையைச் சேர்ந்த வல்லப பிரகாஷ், அவரது மகன் ஆதித்யகுமார்...