​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி கடும் சவாலாக இருக்கும்- கங்குலி

இந்திய அணிக்கு இது விழிப்புடன் இருக்கவேண்டிய நேரம் என சவ்ரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சவ்ரவ் கங்குலி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார். அப்போது உலகக் கோப்பை தொடர் குறித்து பேசிய அவர், ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய...

சச்சினுக்கு எதிராக தான் பேசவில்லை என கங்குலி விளக்கம்

சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக, தான் கருத்து சொல்லவில்லை என, இந்திய அணியின் முன்னாள் வீரர் சவ்ரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார். கொல்கத்தாவில் நிகழ்ச்சியொன்றில் பேசிய கங்குலி, பாகிஸ்தானை வெல்ல வேண்டும் என சச்சின் கருதுவதாகவும், ஆனால் தாமோ, உலகக் கோப்பையை வெல்ல வேண்டும்...

நாம் வாழ்வதுடன் பிறரையும் வாழ விட வேண்டும்..! ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு சவுரவ் கங்குலி ஆதரவு

சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, மற்றும் கே.எல்.ராகுலுக்கு சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஹர்திக் பாண்ட்யாவும், கே.எல்.ராகுலும், குதூகலமாக பேசுவதாக நினைத்து பெண்கள் குறித்து தவறாகப் பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதன்...

பத்தாண்டுகளில் வந்தவர்களில் சிறந்த விக்கெட் கீப்பர் விருத்திமன் சாகா - சவுரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த பத்தாண்டுகளில் வந்த விக்கெட் கீப்பர்களில் சிறந்தவர் விருத்திமன் சாகா என முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 2014இல் டெஸ்ட் போட்டியில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வுபெற்றபின் விருத்திமன் சாகா இந்தியாவின் விக்கெட் கீப்பராகச்...

தோளில் கை போட்டு பேச வேண்டும் - விராட் கோலிக்கு சவுரவ் கங்குலி அறிவுரை

திறன் மிக்க வீரர்களைக் கண்டறிந்து ஊக்கமளிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அறிவுரை கூறியுள்ளார். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததால் கேப்டன் விராட் கோலி மீது விமர்சனம் எழுந்துள்ளது. இருப்பினும்...

ஒருநாள் போட்டியில் விராட் கோலி நான்காவதாகக் களமிறங்க வேண்டும் - சவுரவ் கங்குலி கருத்து

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விராட்கோலி நான்காவது பேட்ஸ்மேனாகக் களமிறங்க வேண்டும் என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 2017ஜூலை மாதத்தில் இலங்கையுடனான ஒருநாள் போட்டித் தொடரில் இருந்து இதுவரை பேட்டிங்கில் நான்காவது இடத்தில் லோகேஷ் ராகுல், கேதார் ஜாதவ், மணிஷ் பாண்டே,...

சவுரவ் கங்குலியின் தன்வரலாற்று நூல் வெளியீடு

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி ஏ செஞ்சுரி இஸ் நாட் எனஃப் என்னும் பெயரில் தன் வாழ்க்கையை புத்தகமாக எழுதி  வெளியிட்டுள்ளார். இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி, ஏ செஞ்சுரி இஸ் நாட் எனஃப்...

உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வு போதாது - சவுரவ் கங்குலி கருத்து

உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் போதாது என்று, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின், ஒரு நாளுக்கான போட்டி ஊதியம், பத்தாயிரம் ரூபாயில் இருந்து 35 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்த சம்பளத்தை மேலும்...

BCCI-யின் வீரர்கள் தேர்வுக் கொள்கை வெளிப்படையானது : கங்குலி

இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் வீரர்கள் தேர்வுக் கொள்கை மற்ற நாடுகளை விட சிறப்பாகவும், வெளிப்படையானதாகவும் இருப்பதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கோவை கொடீசியா அரங்கில் கண்மருத்துவம் தொடர்பான 76-வது அனைத்திந்திய மாநாடு நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற வாக்கத்தான் நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி...