​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

படநிறுவனத்திடம் வாங்கிய 50இலட்ச ரூபாயை நடிகர் சிலம்பரசன் திருப்பிச் செலுத்த வேண்டும் -சென்னை உயர் நீதிமன்றம்

படத் தயாரிப்பு நிறுவனத்திடம் வாங்கிய ஐம்பது இலட்ச ரூபாய் முன்பணத்தை அக்டோபர் 31ஆம் நாளுக்குள் நடிகர் சிலம்பரசன் திருப்பிச் செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், 'பேஷன் மூவி மேக்கர்ஸ்'  நிறுவனம் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது....

மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தின் டிரைலர் வெளியாகியது

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோர் நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு,...

அடுத்த ரஜினியாக ஆசையில்லை… ஆனால்... – சிம்பு

காலா திரைப்படம் இன்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் தனுஷ், “ கடந்த 40 வருடங்களாக ரஜினிகாந்த் மட்டுமே சூப்பர் ஸ்டாராக அழைக்கப்படுகிறார். அந்த...

ஏரிக்குள் தவித்த சிம்பு..! ரசிகர்களின் அன்புத்தொல்லை

சேலம் மூக்கனேரியை பரிசலில் சென்று பார்வையிட்டு திரும்பிய, நடிகர் சிம்புவுடன் செல்பி எடுக்க ரசிகர்கள் முண்டியடித்ததால் அவர் கரையேற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள மூக்கனேரியை தத்தெடுத்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் மற்றும் சேலம் மக்கள்...