​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தடகள வீராங்கனை ஸ்வப்னா பர்மனுக்கு பிரத்யேக காலணிகளை வடிவமைத்துள்ளது adidas

கால்களில் 6 விரல்களைக் கொண்ட தடகள வீராங்கனையான ஸ்வப்னா பர்மன், வலியின்றி விளையாட வசதியாக அதிதாஸ் ((adidas)) நிறுவனம் பிரத்யேக காலணிகளை வடிவமைத்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஸ்வப்னா பர்மன், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில்...

"தன் வினை தன்னை சுடும்" கம்பி எண்ண வைத்த பேராசை

சென்னையில், தனது பேராசையால், கட்டிடத்தையே எரித்து, தனக்கு பல ஆண்டுகாளாக வேலைகொடுத்த உரிமையாளரின் நம்பிக்கையிலும் தீ வைத்த மேலாளர், சிறையில் கம்பி எண்ணத் தொடங்கியிருக்கிறார்...  சென்னை மயிலாப்பூர் டிடிகே சாலை மேம்பால பகுதியில், செட்டியார் ஹால் என்ற பெயரில், மூன்று தளங்களை கொண்ட...

அடுத்த ஆண்டு முதல் விலை இல்லா செருப்புகளுக்கு பதில் காலணிகள்(ஷூ) வழங்கப்படும் - செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு அடுத்த ஆண்டு முதல் விலை இல்லா செருப்புகளுக்கு பதில் காலணிகள்(ஷூ) வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழக அரசு சார்பில்  திருநெல்வேலி மாவட்டத்தில் பாவூர்ச்சத்திரம் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நீட் மற்றும்...

பாலஸ்தீனியர்கள் மீதான வன்முறைகளை கைவிட வலியுறுத்தி ஐரோப்பிய யூனியன் கட்டடம் முன் காலணிகளை அடுக்கி போராட்டம்

பெல்ஜியம் நாட்டில் உள்ள ஐரோப்பிய யூனியன் கவுன்சில் கட்டடத்திற்கு வெளியே 4 ஆயிரத்து 500 இணை காலணிகளை அடுக்கி வைத்து போராட்டம் நடத்தப்பட்டது. இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் கடந்த 10 ஆண்டுகளில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கையை குறிப்பிடும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக...

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் மீது காலணியை கழற்றி வீசிய காவலர்

பெங்களூரில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் மீது போக்குவரத்துக் காவலர் ஒருவர் காலணியை கழற்றி வீசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிறது. பெங்களூரைச் சேர்ந்த ரிஷப் சாட்டர்ஜி என்பவர், பெங்களூர் சாலை தொடர்பான வீடியோ ஒன்றை காரில் இருந்தபடி, பதிவு...