​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வளர்ந்துவரும் வீரரான ரிஷப் பந்தை விமர்சிப்பது தவறு - ஷிகர் தவன்

விக்கெட் கீப்பிங்கில் சொதப்பிய ரிஷப் பந்த், நெட்டிசன்களால் விமர்சனம் செய்யப்பட்டுவரும் நிலையில், அவருக்கு ஆதரவாக  ஷிகர் தவன் கருத்து தெரிவித்துள்ளார். மொகாலியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில் தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக களமிறங்கிய ரிஷப் பந்த், அஸ்டான் டர்னர்...

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் ஷர்மா -ஷிகர் தவன் துவக்க ஜோடி சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆயிரம் ரன்கள் குவித்த முதல் இந்திய துவக்க ஜோடி எனும் பெருமையை ரோகித் ஷர்மா- ஷிகர் தவன் ஜோடி பெற்றுள்ளது. மொகாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் துவக்க வீரர்களாக களமிறங்கிய இந்த ஜோடி, சிறப்பாக விளையாடி ...

தவான், ரோகித் அதிரடி சதத்தில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா... ஆசிய கோப்பை தொடரில் இரண்டாவது முறையாக பாகிஸ்தானை வென்று இந்திய அணி அபாரம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்4 சுற்று ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. ஆசிய கிரிக்கெட் போட்டியின் சூப்பர்4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான்...

இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கிடையே ஷிகர் தவான் பாங்ரா நடனம்

இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கிடையே இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் மைதானத்தில் ஆடிய பங்காரா நடனத்தின் உற்சாகம் ரசிகர்கள், விமர்சகர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் தொற்றிக் கொண்டது. இரு அணிகளிடையேயான 5-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. உற்சாகமான ஒரு...

ஷிகார் தவான் - ஹர்திக் பாண்ட்யா உற்சாக நடனம்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஷிகார் தவானும், ஹர்திக் பாண்ட்யாவும், நடனமாடும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஓல்டு டிரஃப்போர்டில் நடைபெறும் முதல் 20 ஓவர் போட்டியில் இன்று விளையாடுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும்...

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர் ஷிகார் தவான் 10 இடங்கள் முன்னேற்றம்

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர் ஷிகார் தவான் 10 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்கு முன்னதாக சதம் அடித்து, மிக அரிதான சாதனையை அவர் படைத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில்...

உணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ள ஷிகார் தவான்

டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்கு முன்னதாக சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ஷிகார் தவான் படைத்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்று வரும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷிகார் தவான் 87 பந்துகளில்...

அர்ஜுனா விருதுக்கு ஷிகர் தவான், ஸ்மிருதி மந்தனா பெயர் பரிந்துரை

இந்திய கிரிக்கெட் வீரர் Shikhar Dhawan மற்றும் மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை Smriti Mandhana ஆகியோர் பெயர்களை, விளையாட்டுத்துறையினர் சிறந்த விருதான, அர்ஜுனா விருதுக்கு,  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) பரிந்துரை செய்துள்ளது. இத்தகவலை, BCCI-யின் தற்காலிக செயலாளர், Amitabh...