​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பெற்றோருக்கு சிறப்பாக கடிதம் எழுதிய மாணவிகள் 10 பேர் ஆட்சியரகப் பணிகளை பார்வையிட்டனர்

தங்கள் பெற்றோருக்கு சிறப்பான முறையில் கடிதம் எழுதி தேர்வான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் 10 பேர், மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து ஒரு நாள் ஆட்சியரகப் பணிகளை பார்வையிட்டனர். கடந்த டிசம்பர் மாதம் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும்...