​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டிவிட்டரில் தம்மை பின்தொடரும் ஒரு மில்லியன் ரசிகர்களுக்கு நன்றி - நடிகை சாய்பல்லவி

பிரேமம் படம் மூலம் புகழ் பெற்ற தமிழ்பெண்ணான சாய்பல்லவி, டிவிட்டரில் தம்மை பின்தொடரும் ஒரு மில்லியன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். மருத்துவரும், நடிகையுமான சாய்பல்லவி மலையாளப் படமான பிரேமத்தில் நடித்ததையடுத்து, அவரது எளிமையான தோற்றத்தையும், நடிப்பையும் கண்டு ஏராளமானோர் ரசிகர்களாயினர். கடந்த 2015-ம்...