​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு

கோவையில் ஞாயிறன்று நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். கோவை செட்டிபாளையத்தில் நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது இவ்வாறு கூறினார்....

விரைவில் தமிழகமே குடிநீர் பஞ்சத்தில் சிக்கும் அபாயம் - மு.க.ஸ்டாலின்

விரைவில் தமிழகமே குடிநீர் பஞ்சத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாகவும், 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் திட்டங்களின் நிலை என்ன என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 2019-ஆம் ஆண்டில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பு இல்லை என...

சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை பெருநகரின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும், தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருக்கிறார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மெட்ரோ தலைமை குடிநீர் வழங்கல் வாரியத்தில் ஸ்மார்ட் சிட்டி மற்றும் அம்ருத் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம்...

உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவி காலத்தை நீட்டிக்கும் மசோதா தாக்கல்

உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகித்து வரும் தனி அலுவலர்களின் பதவி காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேரவையில் தாக்கல் செய்தார். உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவடைந்தது....

வறட்சியை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் - எஸ்.பி.வேலுமணி

வறட்சியை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். திமுக கொறடா சக்கரபாணி கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் தற்போது மழை குறைவாக உள்ளநிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் அதன்...

ராணுவ தளவாடம் அமைந்தால் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும் - எஸ்.பி. வேலுமணி

கோவையில் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவதால் ஏராளமான புதிய தொழில் முதலீடுகள் கிடைக்கும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார். கோவையில் நடைபெற்ற சிறுகுறு தொழில் முதலீட்டார்களுக்கான வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் இவ்வாறு கூறினார். ...

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி சந்திப்பு

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கஜா புயல் நிவாரண நிதி குறித்து வலியுறுத்தியதாகவும், தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை என்றும் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் தெரிவித்துள்ளனர். டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

வேட்டைத் தடுப்பு காவலர்களை பணி மூப்பு அடிப்படையில் பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றும் முதற்கட்டமாக அவர்களது மாதச்சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். கோவை வனக்கல்லூரி வளாகத்தில் 24 வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப் போட்டிகளை...

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அரசு செயல்படுவதாக வைகோ கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டு - SP வேலுமணி

ஸ்டெர்லைட் ஆலைக்கு  சாதகமாக தமிழக அரசு உள்ளது என்ற வைகோவின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். கோவையை அடுத்த பி.கே.புதூரில் சேலம் - கொச்சி 4 வழிச்சாலையை 8 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளை அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய...

மத்திய அரசு கஜா புயல் நிவாரண நிதியை தந்தே ஆக வேண்டும் : எஸ்.பி. வேலுமணி

கஜா புயல் நிவாரண நிதியை மத்திய அரசு கண்டிப்பாக வழங்கியே தீர வேண்டும் என்றும் தமிழக அரசு அதற்காக தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார். நீலகிரி மாவட்டம் உதகையில் பல்வேறு துறைகள் சார்பில் புதிய பணிகளுக்கான அடிக்கல்நாட்டு விழா...