​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காருண்யா பல்கலைக்கழக விடுதியில் மாணவர் தற்கொலை என தகவல் - போலீசார் விசாரணை

கோவையில் காருண்யா பல்கலைக்கழக விடுதியில் வடமாநில மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவையை அடுத்த சிறுவாணி சாலையில் காருண்யா நகரில் இயங்கிவரும் காருண்யா பல்கலைக்கழகத்தில், ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த ஆம்பர் பிரகாஷ் கல்கோ என்பவர்...

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய உளவாளி கைது

இந்தியாவின் ராணுவத் தளங்களை உளவு பார்க்கவும் முக்கிய இடங்களில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தவும் பாகிஸ்தானில் இருந்து  ஊடுருவிய ஐ.எஸ்.ஐ உளவாளியை ஜம்மு காஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர். ஷேக் அப்துல் ஜாபர் என்ற இந்த நபர், ஹிஸ்புல் முஜாயிதீன் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும்,...

இம்ரான்கான் அழைப்பின் பேரிலேயே பாகிஸ்தான். சென்றேன் - சித்து

பாகிஸ்தான் பிரதமரின் தனிப்பட்ட அழைப்பின் பேரிலேயே, கர்த்தார்ப்பூர் சாலைத்திட்டத் தொடக்க விழாவில் கலந்து கொண்டதாக, சித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார். பாகிஸ்தானில் கர்த்தார்ப்பூர் சாலைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்ற பஞ்சாப் மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவஜோத் சிங் சித்து,...

சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது எச்சரிக்கை தேவை-ஏ.கே.விஸ்வநாதன்

சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர், யார் மனைதையும் புண்படுத்தாத வகையில் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கேட்டுக் கொண்டுள்ளார். சர்வதேச கணினி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் காவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. சைபர் சொசைட்டி ஆஃப்...

காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பெண் தற்கொலை முயற்சி

சிவகங்கையில், காதலனுடன் சேர்த்து வைக்கக் கோரி எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாகனேரியைச் சேர்ந்த பிருந்தா என்பவர், அசோக் என்பவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அசோக்கின் பெற்றோர், அவரை...

குடிபோதையில் ஒருவர் மீது காரை மோதி விட்டு நிற்காமல் சென்ற பெண் ஃபேஷன் டிசைனர் கைது

கொல்கத்தாவில் குடிபோதையில் ஒருவர் மீது காரை மோதி விட்டு நிற்காமல் சென்ற பெண் ஃபேஷன் டிசைனரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று அதிகாலை தனதுகாரில் அதிவேகத்தில் சென்ற ஃபேஷன் டிசைனரான அதிதி அகர்வால் சாலையில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த ஒருவர் மீது...

வேட்பாளரின் ரொக்க பரிவர்த்தனை வரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு - தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார செலவுக்கான ரொக்க பரிவர்த்தனையை நாளொன்றுக்கு 20 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக தேர்தல் ஆணையம் குறைத்துள்ளது. தேர்தல் நடைபெறும் 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி...

நாமக்கல்லில் 10 ஆம் வகுப்பு மாணவன் பள்ளியிலேயே தூக்கிட்டு தற்கொலை

நாமக்கல்லில் டிரினிட்டி மெட்ரிக் பள்ளி வகுப்பறையில் 10-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. திருச்சி துறையூரைச் சேர்ந்த ராமமூர்த்தியின் மகன் அம்பிகாநந்தன் மோகனூர் சாலையில் உள்ள டிரினிட்டி மெட்ரிக் பள்ளியில் 3 ஆண்டுகளாக படித்து வந்தார். கடந்த சில...

ராசிபுரம் அருகே தொழில் அதிபரைக் கடத்திய நபர்கள்மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தொழில் அதிபர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு நள்ளிரவில் விடுவிக்கப்பட்டார். கடத்தல் கும்பலில் ஒருவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த நிலையில் 3 பேரை தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பவானி ஆப்பக்கூடல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சக்திவேல் என்பவரை...

டெல்லியில் புதியதாக திறக்கப்பட்ட பாலத்தில் 2 நாட்களில் 3 பேர் விபத்தில் பலி

  டெல்லியில் புதிதாக திறக்கப்பட்ட சிக்னேச்சர் பாலத்தில் கடந்த 2 நாட்களில் 3 பேர் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சிக்னேச்சர் பாலம் அண்மையில் டெல்லியில் திறக்கப்பட்டது. அந்த பாலத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இருசக்கரவாகனத்தில் சென்ற மாணவர்கள்...