​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜெட்ஏர்வேஸ் நிறுவன பங்குகள் விலை ஒரே நாளில் 123% அதிகரிப்பு

திவால் நிலைக்குச் சென்றுவிட்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, ஒரே நாளில் 123 விழுக்காடு அளவிற்கு உயர்ந்திருக்கிறது. சம்பளப் பிரச்னை, விமான எரிபொருளுக்கு கடன் பாக்கி, ஹெச்எஸ்பிசி (HSBC) வங்கியிடம் வாங்கிய 140 மில்லியன் டாலர் வெளிநாட்டு கரன்ஸி கடன் பாக்கி,...

100 கோடி மோசடி புகாரில் கைதான சர்க்கரை ஆலை அதிபர் விடுவிப்பு

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் கார்பரேசன் வங்கிகளில் விவசாயிகளின் பெயரில் 100 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று மோசடி செய்த புகாரில் கைதான திரு ஆரூரான் சர்க்கரை ஆலை குழுமங்களின் தலைவர் ராம் வி தியாகராஜன் பணத்தை திருப்பி...

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..!

அதிருப்தி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழியும் மனு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் சட்டப்பேரவை செயலாளரிடம்  அளிக்கப்பட்டுள்ளது.  கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அ.பிரபு, விருத்தாசலம் எம்.எல்.ஏ. வி.டி.கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ....

ஜெட்ஏர்வேஸ் நிறுவனம் இன்னும் 10 நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பும்

ஜெட்ஏர்வேஸ் நிறுவனம் இன்னும் 10 நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எஸ்பிஐ வங்கி தலைவர் ரஜ்னிஷ்குமார் தெரிவித்துள்ளார். கடன்சுமையால் திணறி வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மேலாண்மையை, கடன் கொடுத்த வங்கிகள் கையில் எடுத்துள்ளன. அதன்படி, நிர்வாக குழுவில் இருந்து ஜெட்ஏர்வேஸ்...

நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில், ரூ.7,951 கோடி அளவுக்கு மோசடி

நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில், 7 ஆயிரத்து 951 கோடி ரூபாய் அளவுக்கு, வங்கிக் கணக்குகளில் மோசடி நடைபெற்றிருப்பதை எஸ்பிஐ வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், எஸ்பிஐ வங்கியிடமிருந்து கடந்த வாரத்தில் பெறப்பட்ட தகவலின் மூலம், ஆயிரத்து 885...

கணவரின் கனவுப் பணியைக் கையில் எடுத்து ராணுவத்தில் சேரும் மனைவி

ராணுவப் பணியின் போது உயிரிழந்த மேஜர் ஒருவரின் மனைவி தன் வாழ்க்கையையும் நாட்டுக்காக அர்ப்பணிக்கப் போவதாக அறிவித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலத்திச் சேர்ந்த கவுரி சட்டப் படிப்பை முடித்தவர். இவர் பிரசாத் மஹாதிக் என்ற ராணுவ மேஜரை திருமணம் செய்திருந்த நிலையில் 2017-ம் ஆண்டு...

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் குழு அரங்கேற்றிய நாடகத்தை நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டுகளித்தார்

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் குழு அரங்கேற்றிய நாடகத்தை நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டுகளித்தார். ஒய்.ஜி. மகேந்திரனின் UAA நாடகக் குழு அரங்கேற்றி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நாடகம் திரு 3ஜி. இந்த நாடகமானது தற்கால அரசியல் பற்றியது எனக் கூறப்படுகிறது. வள்ளுவர் கோட்டத்திலுள்ள...

30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவு - எஸ்.பி.ஐ

பாரத ஸ்டேட் வங்கி 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது. வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை 6.5 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாகக் குறைத்து ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இதையடுத்து...

சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கிய இந்தியர்கள் பட்டியல் வெளியாகிறது

ஹெச் எஸ் பி சி ((HSBC))வங்கியின் சுவிஸ் கிளையில் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் விபரத்தை வழங்க சுவிட்சர்லாந்து ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள 628 இந்தியர்களின் பட்டியலை பிரான்ஸ் அதிகாரிகள் வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு...

வாடிக்கையாளர்களின் விபரங்கள் பாதுகாப்பு குறித்து எழுந்த புகாருக்கு SBI மறுப்பு

பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் விபரம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக எழுந்த புகாருக்கு வங்கி நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த டெக்கிரன்ச் ((TechCrunch)) என்ற நிறுவனம் எஸ்பிஐ வங்கியின் சர்வரில் பதிவான தகவல்களை பார்க்க முடிவதாகவும், பாஸ்வேர்ட் இல்லாத கணக்காளர்களின் பெயர்கள்,...