​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஏவுகணை தடுப்பு அமைப்பை துருக்கியிடம் வழங்கியது ரஷ்யா

ரஷ்ய தயாரிப்பான எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பு, துருக்கியை வந்தடைந்திருக்கிறது. பொருளாதார தடை விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி, ரஷ்யாவிடமிருந்து, எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை துருக்கி வாங்கியிருக்கிறது. ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்குவதற்கு, துருக்கி ஒப்பந்தம் மேற்கொண்டதால்...

அமெரிக்க உளவு விமானத்தை இடைமறித்து விரட்டியதோம் - ரஷ்யா

கருங்கடலில் அமெரிக்க உளவு விமானத்தை இடைமறித்து விரட்டியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அமெரிக்க நேட்டோ படை கடல் தென்றல் என்ற பெயரில் கடற்படை ஒத்திகையை கருங்கடலில் நிகழ்த்தி வருகிறது. இதற்கு போட்டியாக ரஷ்யாவும் போர் பயிற்சி ஒத்திகையை அதே பகுதியில் நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின்...

ரஷ்ய விமானங்கள் ஜார்ஜியா செல்ல தற்காலிக தடை

ஜார்ஜியா நாட்டு மக்களின் போராட்டத்தை தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து ஜார்ஜியா செல்லும் பயணிகள் விமானத்துக்கு, ரஷ்ய அதிபர் புதின் தற்காலிக தடை விதித்துள்ளார். அமெரிக்காவின் ஆதரவு நாடான ஜார்ஜியாவுக்கு, அண்மையில் ரஷ்யா நாடாளுமன்ற உறுப்பினர் செர்ஜே காவ்ரிலோவ் (sergey gavrilov) சென்று, உரையாற்றினர். இதற்கு...

வேற்றுகிரக வாசிகளிடம் இருந்து 3 முக்கிய தகவல்கள் - நாசா தகவலால் பரபரப்பு

பூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்றுக் கிரகத்தில் இருந்து மூன்று விரிவான தகவல்கள் பூமிக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள வேற்று கிரக நுண்ணறிவுகளை தேடும் திட்ட அமைப்பு வேற்று கிரகவாசிகள் குறித்த ஆழமான விண்வெளி ஆய்வுகளின் தொகுப்பை...

சிரியாவில் பயங்கரவாதிகள், ராணுவம் இடையே கடும் சண்டை

சிரியாவில் அரசு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் ராணுவ வீரர்கள் 21 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டில் அல்-கொய்தா அமைப்பின் ஆதரவு பெற்ற ஹயாத்தாஹிர் அல்ஷாம் பயங்கரவாதிகளுக்கும், அரசு படைகளுக்கும் இடையே ஹமா மாகாணத்தின் ஜிபீன் நகரில் பயங்கர மோதல்...

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அவரது சொந்த ஊரில் சந்தித்த சீன அதிபர்

அரசுமுறைப் பயணமாக ரஷ்யா சென்றுள்ள சீன அதிபர் ஜீ ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அவரது சொந்த ஊரான செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் நகரில் சந்தித்தார். சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பளித்த, ரஷ்ய அதிபர் புதின் அங்குள்ள நேவா ஆற்றில் பயணம்...

வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 79 பேர் காயம்

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள செர்சிங்ஸ்க் எனுமிடத்தில் உள்ள வெடிமருந்துத் தொழிற்சாலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் , பொதுமக்கள் உள்ளிட்ட 79 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருவரின் நிலைமை...

அலாஸ்கா வான் பரப்புக்குள் நுழைந்தனவா ரஷ்ய போர் விமானங்கள்?

ரஷ்யாவின் போர் விமானங்களை அலாஸ்கா அருகே இடைமறித்ததாக அமெரிக்கா கூறியுள்ளது. கடந்த திங்கள் கிழமை அன்று அமெரிக்காவின் அலாஸ்கா மாகாண வான்பரப்புக்கு அருகே ரஷ்யாவின் 6 போர் விமானங்கள் வந்ததாக அமெரிக்காவின் வடக்கு வான் பாதுகாப்பு கட்டளையகம் தெரிவித்துள்ளது. அந்த 6 போர்...

ஐஸ் ஹாக்கி போட்டியில் பங்கேற்று விளையாடிய ரஷ்ய அதிபர் புடின்

ஐஸ் ஹாக்கி போட்டியின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கீழே விழுந்த வீடியோ வைரலாகி வருகிறாது. ஸ்கேட்டிங் காலணிகளை அணிந்துகொண்டு விளையாடும் ஐஸ் ஹாக்கி போட்டிகளில் புடின் அவ்வப்போது பங்கேற்பது வழக்கம் இந்நிலையில் சோச்சி நகரில் நடைபெற்ற ஐஸ் ஹாக்கிப் போட்டியில்...

கிரீஸில் ரஷ்யத் தூதரகத்தில் வீசப்பட்ட கையெறி குண்டு வெடிக்காததால் பெரும் சேதம் தவிர்ப்பு

கிரீஸில் உள்ள ரஷ்யத் தூதரகத்தில் வீசப்பட்ட கையெறி குண்டு வெடிக்காததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. ஹலந்திரி என்ற இடத்தில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இன்று அதிகாலை திடீரென கையெறி குண்டு வீசப்பட்டது. கையெறி குண்டு வெடிக்காததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், தூதரகமும் பாதுகாப்பு...