​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலியின் பதவி பறிபோகிறதா?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை விராட் கோலியிடம் இருந்து பறிக்கவுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்து வருகிறார்....

ஐதராபாத் அணியை 14 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து,...

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள்...

டெல்லிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு அணி வெற்றி

விராட்கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், டெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய...

மறுபடியும் பந்து வீச்சில் சாம்பியன் என நிரூபித்த சன்ரைசர்ஸ்..! போராடி தோல்வியை தழுவியது கோலியின் பெங்களூர் அணி

பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், 5 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில்...

தோனி, ராயுடு சிக்சர் மழை..! விளையாடிய 6 போட்டிகளில் 5-ல் வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடம்

பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், தோனி-ராயுடு ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றிப்பெற்றது. பெங்களூரில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20...

IPL போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ்

பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 14வது ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து முதலில்...

IPL போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில், பஞ்சாப் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, பெங்களூரு அணி வெற்றிபெற்றுள்ளது. பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 8வது லீக் போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ்...

4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டிகளில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் வெற்றி பெற்றன. கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில், பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. 27 பந்துகளை...