​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரெப்போ விகிதம் மேலும் குறையும்?

மத்திய ரிசர்வ் வங்கி மீண்டும் 25 அடிப்படை புள்ளிகள் வட்டியை குறைக்கும் என்று பிட்ச் ரேட்டிங் (( fitch rating))நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் மூன்று முறை வட்டியை ரிசர்வ் வங்கி குறைந்துள்ளது. கடந்த 6 ஆம் தேதி 6 சதவீதத்தில் இருந்து...

வங்கிகளுக்கு ரெப்போ வட்டி விகிதம் 0.25 விழுக்காடு குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவு

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை புள்ளி இரண்டு ஐந்து சதவீதம் குறைத்துள்ள ரிசர்வ் வங்கி இணைய வழிப் பணப் பரிமாற்ற முறைகளான RTGS, NEFT ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணங்களை நீக்க அறிவுறுத்தியுள்ளது.  ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டம் ஆளுநர் சக்தி காந்த...

வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் ரூ.71500 கோடி மோசடி

2018 -2019 நிதியாண்டில் மட்டும் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் 71500 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி,  வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில்...

தங்கத்தை பாதுகாக்க வெளிநாட்டுக்கு மாற்றுகிறதா ரிசர்வ் வங்கி?

தங்கத்தை பாதுகாக்க அதனை வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்ய உள்ளதாக வந்த செய்திகளை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. உலகம் முழுவதும் மத்திய வங்கிகள் தங்கள் வசம் உள்ள தங்கத்தை பாதுகாப்பதற்காக வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்வது வழக்கமானதுதான் என்ற போதும் கடந்த 2014ம்...

பிரதமரின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கியின் ஆட்சேபம்?

பிரதமர் மோடியின் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் முக்கிய பகுதியான பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணமும் கள்ள நோட்டுகளும் ஒழியப் போவதில்லை என்று ரிசர்வ் வங்கியின் இயக்குனர்கள் மூன்று பேர் ஆட்சேபம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் 6 மாதமாக...

ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் அருண் ஜேட்லீ இன்று ஆலோசனை

ரிசர்வ் வங்கியின்  நிர்வாகக் கூட்டத்தில் இன்று பங்கேற்க உள்ள நிதியமைச்சர் அருண் ஜேட்லீ இடைக்கால பட்ஜெட்டிற்குப் பிந்தைய நிலவரத்தை ஆய்வு செய்ய உள்ளார். 2018-19 ஆண்டிற்கான இடைக்கால ஈவுத் தொகையாக 28 ஆயிரம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி தரவேண்டும் என்று மத்திய...

வங்கிக் கணக்கில் இருந்து மொத்தமாக பணம் திருடப்பட வாய்ப்பு

UPI மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து மொத்தமாக பணம் திருடப்பட வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளுக்கும் எச்சரிக்கை விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.பி.ஐ. அனுப்பிய சுற்றறிக்கையில் எனி டெஸ்க் என்ற ஆப் உதாரணத்தை சுட்டிக்காட்டி, ஒரு வாடிக்கையாளர்...

60, 726 கோடி ரூபாய் வாராக்கடன் வசூல், நெருக்கடியில் இருந்து இந்திய வங்கித்துறை மீள்வதாக ரிசர்வ் வங்கி தகவல்

வாராக் கடன் குறைந்துள்ளதால், இந்திய வங்கித் துறை, நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர், சக்திகாந்த தாஸ் தெரிவித்து உள்ளார். 2018-- 19ம் நிதியாண்டில், முதல் அரையாண்டின் நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் வெளியிட்டார். அப்போது...

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து விலகுமாறு உர்ஜித் படேலை மத்திய அரசு வற்புறுத்தவில்லை - அருண்ஜேட்லி

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து விலகுமாறு உர்ஜித் படேலை மத்திய அரசு வற்புறுத்தவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். மத்திய அரசுடன் பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித்...

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலகினார் உர்ஜித் பட்டேல்

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து  உர்ஜித் படேல்  ராஜினாமா செய்துள்ளார். பதவிக்காலம் முடிவதற்கு ஓராண்டுக்கு முன்பு அவர் விலகல் முடிவை எடுத்துள்ளார்.  ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகவே பனிப்போர் நீடித்து வந்தது. ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி...